மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக மேலதிக பரிசோதனைகளுக்காக ரோமில் உள்ள மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு ஆண்டுகளில் போப் பலமுறை காய்ச்சல் மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிந்தார்
அத்துடன் அவர் தனது இளமை பருவத்தில் நுரையீரல்களில் ஒன்றை அகற்றினார் மற்றும் நுரையீரல் தொற்றுநோயால் அவதிப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது