• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
வரலாற்றில் தடம்பதித்த சவுதி அரேபியா இளவரசி!

வரலாற்றில் தடம்பதித்த சவுதி அரேபியா இளவரசி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/04/24
in உலகம், பிரதான செய்திகள்
70 1
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

சவுதி அரேபியாவின் இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத், சவுதி அரேபியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும்  ஆசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பின் (AYSF)  உறுப்பினராகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சவுதி அரேபியா நாட்டிலிருந்து முதல் முறையாக ஒரு பெண் இப்படியொரு பதவிக்கு தெரிவு செய்யப்படுவது இதுவே  முதல்முறையாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் விளையாட்டுகளில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பங்கை மேம்படுத்துவதிலும், தடகள சமூகத்தில் பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பின் மதிப்புகளை ஊக்குவிப்பதிலும் இளவரிசியின் முயற்சிகள் முழு வெற்றியைப் பெற தாம் மனமார வாழ்த்துத் தெரிவிப்பதாக சவுதி அரேபியாவின்  யோகா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இளவரசி மஷீல் பின்த் பைசல் அல் சவுத் ”யோகா, அஷ்டாங்க வின்யாச யோகா, இமயமலை தியான பாரம்பரியம் மற்றும் யோகா”  சிகிச்சை என 15 ஆண்டுகளுக்கும் மேலாக யோகாவில் நிபுணத்துவத்தைக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

2022-ம் ஆண்டு AYSF  இல் பயிற்சி பெற்ற இளவரசி, யோகா கூட்டமைப்பு மேலாண்மை மற்றும் யோகாசன அமைப்புகளில் தேர்ச்சி பெற்றார். மேலும் விளையாட்டு சம்மந்தப்பட்ட அரசு சாரா அமைப்பை சொந்தமாக நடத்தி வருவதோடு அரபு சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பின் பெண்கள் குழுவிற்கு தலைமை தாங்கியும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AYSFPrincess Mashael bint Faisal Al-SaudSaudi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனம்!

Next Post

பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு!

Related Posts

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!
இலங்கை

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!
கிரிக்கெட்

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!
இந்தியா

இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

2026-09-18
அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கிரிக்கெட்

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

2026-09-18
ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 
அமொிக்கா

ஈரான் தாக்குதலில் போர்க்குற்றம் இழைத்ததா அமெரிக்கா? 

2026-09-18
தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!
இலங்கை

தேசிய போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைவர் ரேணுகா பெரேரா விளக்கமறியல்!

2026-09-17
Next Post
பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம்  அறிவிப்பு!

பாகிஸ்தான் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு இந்திய அரசாங்கம் அறிவிப்பு!

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

வட்டுக் கோட்டை பெண் மரணம்: 10 வருடங்களின் பின்னர் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிப்பு!

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

மூன்று மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையைப் பார்வையிட வருகை

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

0
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

0
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

0
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

0
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

2026-09-18
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

2026-09-18
குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

குடிவரவு திணைக்கள உதவிக் கட்டுப்பாட்டாளர் கைது!

2026-09-18
இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.