• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு டெனிஸ்
மகளிருக்கான இத்தாலிய சம்பியன் பட்டத்தை வென்றார் பவோலினி

Jasmine Paolini wins Italian Open to become first Italian winner in 40 years

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2025/05/19
in டெனிஸ், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

இத்தாலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் மகளிருக்கான இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ கவுப் மற்றும் இத்தாலியின் ஜேஸ்மின் பவோலினி ஆகியோர் பலப்பரீட்சை நடாத்தினார்கள். முதல் செட்டை யார் கைப்பற்றுவார்கள் என்ற பரபரப்பு போட்டி முழூவதும் தொடர்ந்தது.

இருந்தும் ஆதிக்கம் செலுத்திய பவோலினி முதல் செட்டை 6-4 என கைப்பற்றி அசத்தினார். பின்னர் இரண்டாவது செட் ஆட்டம் அவருக்கு சவாலாக காணப்படவில்லை. இலகுவாக கவுப்பை வீழ்த்தி 6-2 என கைப்பற்றி அசத்த ஒட்டுமொத்தமாக 6-4 ,6-2 என இலகுவாக நேர்செட் கணக்கில் கைப்பற்றி போட்டியை வெற்றிப்பெற்று இத்தாலிய சம்பியனாக மாறினார் இத்தாலியின் பவோலினி.

இது இவ்வாறு இருக்க மற்றுமொரு சாதனையாக பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினி -சாரா எர்ரானி ஜோடி, ஜெர்மனியின் எலைஸ் மெர்டன்ஸ்- ரஷியாவின் வெரோனிகா குடெர்மெடோவா ஜோடி உடன் மோதியது. இதில் சிறப்பாக ஆடிய பலோலினி ஜோடி 6-4, 7-5 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஏற்கனவே பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜாஸ்மின் பலோலினி சாம்பியன் பட்டம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Italian OpenJasmine Paolini
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் இறையடி சேர்ந்தார்!

Next Post

AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்!

Related Posts

கொழும்பில் கோலாகலமாக ஆரம்பமான 15 ஆவது ‘இந்துக்களின் சமர்’ கிரிக்கெட் திருவிழா!
ஆசிரியர் தெரிவு

2026-03-13
தேசியக் கொடியை அவமதித்ததாக பாண்ட்யா மீது முறைப்பாடு!
கிரிக்கெட்

2026-03-12
2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!
ஆசிரியர் தெரிவு

2026 பீஃபா உலகக் கிண்ணத்தில் ஈரானின் பங்கேற்பு சந்தேகத்தில்!

2026-03-12
ஈரான் திரும்பும் வீராங்கனை: ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியவர்களின் எண்ணிக்கை 6 ஆகக் குறைவு!
அமொிக்கா

2026-03-11
மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!
கிரிக்கெட்

மத்திய கிழக்கு பதற்றம்; இலங்கை – ஆப்கானிஸ்தான் தொடர் ஒத்திவைப்பு!

2026-03-11
இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்
கிரிக்கெட்

இலங்கை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கேரி கேர்ஸ்டன் நியமனம்

2026-03-10
Next Post
AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்!

AIDAstella கப்பல் வருகையுடன் ஹம்பாந்தோட்டை துறைமுகம் புதிய மைல்கல்!

‘மிஹிந்து செத் மெதுர’ சுகாதார விடுதிக்கு விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி!

'மிஹிந்து செத் மெதுர' சுகாதார விடுதிக்கு விஜயம் மேற்கொண்டார் ஜனாதிபதி!

புலம்பெயர்ந்தோர் படகு மூழ்கி விபத்து; 61 பேர் மீட்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01

0
நீதித்துறையில் புதிய நகர்வு -புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக சதீஸ்தரன் பதவியேற்பு –

மட்டக்களப்பை மிரட்டும் டெங்கு! நுளம்பு பெருக இடமளித்த 9 பேர் சிக்கினர் – மாநகர சபையில் தொடரும் அதிரடிச் சோதனை!

மத்திய கிழக்கில் பற்றியெரியும் போர் நெருப்பு! 1,444 உயிர்கள் பறிபோயின!

உள்நாட்டுக் கைத்தொழில்களை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முன்னுரிமையாகும் – பிரதமர்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.