தெஹிவளை நெடிமால பகுதியில் உள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.