• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
தனது சொத்தில் பெரும் பகுதியை ஆப்பிரிக்காவுக்கு வழங்குவதாக பில் கேட்ஸ் அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2025/06/03
in உலகம், பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

கேட்ஸ் அறக்கட்டளை அடுத்த இரண்டு தசாப்தங்களில், அதாவது 2045 வரை வழங்க திட்டமிட்டுள்ள 200 பில்லியன் டொலர்களில் ஆப்பிரிக்கா மிகப்பெரிய பயனாளியாக இருக்கும் என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் (Bill Gates) திங்களன்று கூறினார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, தற்போது சுமார் $175 பில்லியன் சொத்து மதிப்புள்ள 69 வயதான உலகின் ஐந்தாவது செல்வந்தரான பில் கேட்ஸ், உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்காக தனது மொத்த செல்வத்தில் 99 சதவீதத்தை நன்கொடையாக வழங்க விரும்புவதாக அண்மையில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் திங்களன்று இது குறித்து பேசிய அவர், சுகாதாரம் மற்றும் கல்வி மூலம் மனித ஆற்றலை வெளிக்கொணர்வதன் மூலம், ஆப்பிரிக்காவில் உள்ள ஒவ்வொரு நாடும் செழிப்புப் பாதையில் செல்ல வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஆப்பிரிக்காவின் இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்டத்தில் சுகாதாரப் பராமரிப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவை (AI) எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பினை மொசாம்பிக்கின் முன்னாள் முதல் பெண்மணி கிராசா மச்செல் அவரது வரவேற்றுள்ளார்.

Related

Tags: Bill GatesMicrosoftபில் கேட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சைபர் தாக்குதலால் தரவுகள் திருடப்படவில்லை – NWSDB

Next Post

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!

Related Posts

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

2026-06-17
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

2026-06-17
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!
இங்கிலாந்து

யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!
இலங்கை

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

2026-06-17
சற்று குறைவடைந்த தங்கத்தின் விலை!
இலங்கை

வடக்கு, கிழக்கில் மீட்கப்பட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தங்க ஆபரணங்கள்: அளவீட்டுப் பணிகள் நிறைவு என சிஐடி அறிவிப்பு!

2026-06-17
க.பொ.த. சாதாரணதர பரீட்சை : யாழ்.வேம்படி மாணவி சாதனை !
இலங்கை

பல்கலைக்கழக புதிய மாணவர் சேர்க்கை ஒகஸ்ட் இரண்டாம் வாரத்தில் ஆரம்பம்!

2026-06-17
Next Post
இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான தடையை நீக்க அரசாங்கம் முடிவு!

“நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!”

"நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களுடன் இ.தொ.கா கலந்துரையாடல்!"

வலம்புரி சங்குடன் ஜா-எலவில் ஒருவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

நாணுஓயா – பதுளை இடையிலான ரயில் சேவை சனிக்கிழமை முதல் மீண்டும் ஆரம்பம்!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் 14 என்புக்கூடுகள் அடையாளம் !

0
லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

லண்டன் மிருகக்காட்சிசாலையில் கின்னஸ் சாதனை: 14,000-க்கும் மேற்பட்டோர் இணைந்து பிரம்மாண்ட ஓவியம் உருவாக்கம்!

0
யோஷிதவின் கைதுக்கான காரணங்களை விவரித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு!

கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்ஷ பிணையில் விடுதலை!

0
ஆசு மராசிங்க கட்சியின் உறுப்பினர் அல்ல – தெளிவுபடுத்திய ஐக்கிய தேசியக் கட்சி!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.