• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வைத்தியசாலையில் அனுமதி!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/10/01
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

காங்கிரஸ் கட்சியின்  மூத்த தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு நேற்று நள்ளிரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் பெங்களூருவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதித்த போது  அவருக்கு காய்ச்சலுடன், மூச்சுத்திணறலும் இருந்துள்ளமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து, உடனடியாக மல்லிகார்ஜூன கார்கேவை மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் நிலைமை சீராகும் வரை மருத்துவ கண்காணிப்பிலே தொடர்ந்து வைக்கப்படுவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மல்லிகார்ஜூன கார்கே மருத்துவமனையில் இருக்கும் தகவலை அறிந்த அக்கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் அவர் குணம் அடைய வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: இந்தியாகாங்கிரஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செனட் வாக்கெடுப்பு தோல்வி; முடக்கத்தை எதிர்கொள்ளும் அமெரிக்க அரசாங்கம்!

Next Post

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

Related Posts

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!
இலங்கை

2026-10-22
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்க விரைவான நடவடிக்கை!

இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

இலங்கையின் வானிலையில் திடீர் மாற்றம்? இன்றைய நிலவரம்

2026-10-22
ஆறு மாதக் குழந்தைகளுக்கான உணவில் சர்க்கரைக்குத் தடை? இந்தியாவில் புதிய திட்டம்!
இந்தியா

2026-10-21
‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க
இலங்கை

‘சூனியங்களை விட சட்டத்தின் செயல்பாட்டிலேயே நம்பிக்கை வைப்போம்’ – பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க

2026-10-21
Next Post
ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

ஜப்பானின் பேரரசர் நருஹிதோவை சந்தித்தார் ஜனாதிபதி!

ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளுக்கு Ideahub நன்கொடை வழங்கல்!

9.5 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சிகரெட்டுகள், அழகுசாதனப் பொருட்கள் மீட்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் பலத்த மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

0
ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

ஆறு மாதங்களாகியும் பதில் இல்லை; அரசாங்கத்தின் செயற்பாடுகளைச் சாடும் சஜித்!

0
வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் பிரேமதாச விசேட கலந்துரையாடல்!

0
இலங்கைப் பயணிகளுக்கு முக்கிய தகவல் — சவூதி விமான சேவைகள்

இங்கிலாந்தில் மருத்துவப் பணியாளர் பற்றாக்குறை! 20 மகப்பேறு பிரிவுகளுக்கு ஆபத்து!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: