• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
காலநிலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம்! -பிரதமர் ஹரினி அமரசூரிய

Ilango Bharathy by Ilango Bharathy
2025/10/03
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
973
VIEWS
Share on FacebookShare on Twitter

புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் கீழ், காலநிலைக்கான நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியம் என பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற காலநிலை நடவடிக்கை கருத்தரங்கின் நிறைவு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  பிரதமர் இதனை வலியுறுத்தியிருந்தார்.

இது குறித்து பிரதமர் ஹரணி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளதாவது ” புதிய தேசிய காலநிலை நிதிக் கேந்திரோபாயத்தின் கீழ் காலநிலை நிதியை அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அத்துடன்  கிராமப்புற அபிவிருத்தி, காலநிலை சார்ந்த மதிநுட்பம் மிக்க விவசாயம், சுற்றுச்சூழல் மீளமைப்பு, அனர்த்த முன்னேற்பாடு மற்றும் பசுமை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும்.
இலங்கையின் முயற்சிகள் உலகளாவிய காலநிலை தாங்குதிறனுக்கு ஒரு முன் மாதிரியாகச் செயற்படுகின்றது” எனத் தெரிவித்துள்ளது.

Related

Tags: Harini AmarasuriyaSri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை கடத்திய நால்வர் கைது!

Next Post

அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு!

Related Posts

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!
இலங்கை

2026-02-04
சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!
கிளிநொச்சி

சுதந்திரதின போராட்டத்தில் மயங்கி விழுந்த தாய்: அவசர உதவி வழங்கிய பொலிசார்!

2026-02-04
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் சுதந்திரதின நிகழ்வு.
அம்பாறை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்
இலங்கை

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

2026-02-04
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் விடுவிப்பு!

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!
இலங்கை

ஹொரணை – கொழும்பு தனியார் பேருந்து சேவை புறக்கணிப்பு இன்றும்!

2026-02-04
Next Post
அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு!

அத்து மீறிய ட்ரோன் ஊடுருலால் ஜெர்மன் விமான சேவை பாதிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கான  ஏற்பாடுகளை செய்தால்  ஆதரவை வழங்க தயார்-சஜித் பிரேமதாச!

IMF மூலம் மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்! -எதிர்க்கட்சி தலைவர் குற்றச் சாட்டு

மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

தனமல்வில வெல்லவாய வீதியில் கொடூர விபத்து! ஒருவர் உயிரிழப்பு, 5பேர் காயம்

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

இணைய விளையாட்டிற்கு அடிமையான சிறுமிகள் உயிரிழப்பு

0
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயத்தில் சுதந்திர தின விழா!

0
இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

இலங்கை கடற்படையின் 25 துப்பாக்கி சூடு மரியாதை!

0
லோர்ட் மண்டேல்சனுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்த லண்டன் பெருநகர பொலிஸார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.