• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மோட்டார் சைக்கிள் விபத்து- இருவர் உயிரிழப்பு

தனமல்வில வெல்லவாய வீதியில் கொடூர விபத்து! ஒருவர் உயிரிழப்பு, 5பேர் காயம்

Ilango Bharathy by Ilango Bharathy
2025/10/03
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter
தனமல்வில வெல்லவாய வீதியில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக தனமல்வில தலைமையக பொலிஸார்  தெரிவித்தனர்.
அவிசாவளையில் உள்ள ஆடை நிறுவனமொன்றில் வேலை நிறைவடைந்த பின்னர் புத்தள பகுதிக்கு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரை ஏற்றிச் சென்ற வேனே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை, பகுதியை சேர்ந்த 56 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.  அத்துடன் வேனின் ஓட்டுநரான 18 வயதுடைய சசங்க உதுல சிந்தக உட்பட வேனில் பயணித்த 05 பேர் காயமடைந்து தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓட்டுநரின் தூக்ககலக்கமே வேன் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதற்கு காரணம் என பொலிஸாரின்  ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related

Tags: Sri Lanka
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

IMF மூலம் மக்கள் ஏராளமான சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர்! -எதிர்க்கட்சி தலைவர் குற்றச் சாட்டு

Next Post

மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

Related Posts

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!
கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

2026-08-25
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!
இலங்கை

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”
இலங்கை

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

2026-08-25
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

2026-08-25
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!
அமொிக்கா

H-1B விசாக்களுக்கு அமெரிக்காவின் 1,03,265 டொலர் கட்டண முன்மொழிவு!

2026-08-25
Next Post
மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

மனுஷாவின் முன்பிணை மனுவை 08 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்குமாறு உத்தரவு!

ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 5 பாகிஸ்தான் ‍ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா மீண்டும் தெரிவிப்பு!

‘தம்புளை தண்டர்ஸ்’ அணியின் உரிமையாளருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

0
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

0
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

0
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

0
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

0
ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

ஜெய்ஸ்வால் – அசித மோதல்: ஐசிசி அபராதம்!

2026-08-25
சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு   ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

சலேவின் தடுப்புக்காவலை நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு மனு கையளிப்பு!

2026-08-25
டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட “பஸ் லலித்”

துபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்கரவின் குற்றப் பின்னணி குறித்து பொலிஸ் விசேட அறிக்கை!

2026-08-25
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் நான்கு பேர் உயிரிழப்பு !

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

2026-08-25
எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

எல் நினோ தாக்கம் தீவிரம்: ஒக்டோபர் – நவம்பரில் கனமழை!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.