எம்பிலிப்பிட்டிய பகுதியில் 2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொடூரமான கொலை வழக்கு தொடர்பான தீர்ப்பை எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்றம் இன்று (24) வழங்கியது.
இந்த வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட பின்னர், மூன்று பெண்கள் உட்பட பத்து பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.














