• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் கொலை சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி பிணையில் விடுதலை!

இங்கிலாந்தில் கொலை சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட 13 வயது சிறுமி பிணையில் விடுதலை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/11/24
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

(Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டர் என்ற மனநலத் தொண்டு நிறுவன ஊழியரின் மரணம் குறித்து சகா ஊழியர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை ஸ்விண்டனில் கொலைசெய்யப்பட்டார்.

55 வயதான (Sarah Forrester,) சாரா ஃபாரெஸ்டரின் உடலுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இத்தீவளை, அவர் மிகவும் கனிவானவர் என்றும் கவனமுள்ளவர் என்றும் சக ஊழியர்களால் விவரிக்கப்பட்டார்.

இதேவேளை, அவர் தொழில் புரிந்த ( Kelly Foundation) தி கெல்லி ஃபவுண்டேஷன் என்ற அவரது தொண்டு நிறுவனம், அவரது இழப்பால் தாம் இதயம் உடைந்து உள்ளதாகவும் தனது இரண்டு குழந்தைகளுக்காகவும் தொண்டுக்காகவும் அவர் அர்ப்பணிப்புடன் இருந்தார் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பில் 13 வயது சிறுமி ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சாராவின் இழப்பு ஃபவுண்டேஷனுக்கு ஒரு பெரிய அதிர்ச்சியாகும் என்றும், அவர் அந்த தொண்டு நிறுவனத்தின் பணியில் மிக முக்கியமானவர் என்றும் அந்நிறுவனத்தில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஏஞ்சலா ரேய்னரை மீண்டும் அமைச்சரவைக்குள் கொண்டுவர இங்கிலாந்து பிரதமர் முயற்சி!

Next Post

நியூகாஸில் தம்பதியர் மீது கொலை முயற்சி – 8 பேர் கைது!

Related Posts

ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!
இலங்கை

ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!

2026-10-19
இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையை வீழ்த்தி முத்தரப்பு தொடரை வெற்றியுடன் தொடங்கிய பாகிஸ்தான்!

2026-10-19
யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
இலங்கை

யாழில் போலிப் பதிவுகளுடன் 7 அதிசக்தி மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

2026-10-19
காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!
இலங்கை

காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் ஒருவர் கைது!

2026-10-19
பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!
ஆசிரியர் தெரிவு

பிற்பகலில் இடியுடன் கூடிய மழை; மக்கள் அவதானம்!

2026-10-19
ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!
இலங்கை

ஷிரந்தி ராஜபக்ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றம்!

2026-10-18
Next Post
நியூகாஸில் தம்பதியர் மீது கொலை முயற்சி – 8 பேர் கைது!

நியூகாஸில் தம்பதியர் மீது கொலை முயற்சி - 8 பேர் கைது!

ஸ்பெய்ன் சட்டமா அதிபர் பதவி விலகல்!

ஸ்பெய்ன் சட்டமா அதிபர் பதவி விலகல்!

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC)  ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியது குறித்து இங்கிலாந்து கவலை!

சர்வதேச பாராலிம்பிக் கமிட்டி (IPC) ரஷ்யா மற்றும் பெலாரஸின் தற்காலிக இடைநீக்கத்தை நீக்கியது குறித்து இங்கிலாந்து கவலை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போலியான கைப்பேசி செயலிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

போலியான கைப்பேசி செயலிகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை!

0
ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!

ஊடகச் செய்திகளை மறுக்கும் ஹர்ஷன ராஜகருணா!

0
தங்கொட்டுவவில் 65 வயது பெண் கொலை!

தங்கொட்டுவவில் 65 வயது பெண் கொலை!

0
முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

முதியோர் நகரமாக மாறும் பெய்ஜிங்!

0
வெடிகுண்டு மிரட்டலால் விமானப் பயணத்தில் பரபரப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: