சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 74ஆவது பிறந்தநாள் நேற்றையதினம் கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு உலகநாயகன் கமல்ஹாசன் பாடல் ஒன்றை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தற்போது குறித்த பாடல் இணையத்தில் வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

















