ஜக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக இன்று குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி இந்த முறைப்பாட்டினை இன்று பதிவு செய்துள்ளார்.
கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள தமது காணியை மோசடியான முறையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கைப்பற்றியுள்ளதாக அசாத் சாலி குற்றம் சுமத்தியுள்ளார்.














