ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,428 ஆக அதிகரித்துள்ளது.
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஈரானில் இரண்டு வாரங்களாக நாடு தழுவிய அமைதியின்மையை அடக்க எடுக்கப்பட்ட தீவிர நடவடிக்கையால் அதிக இறப்பு எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது.















