• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

உருவாகும் ஷங்கரின் வேள்பாரி!!

Hanushya P by Hanushya P
2026/01/29
in சினிமா
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த இந்தியன் 2, கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் படுதோல்வியை சந்தித்தது. இதை தொடர்ந்து இந்தியன் 3 படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது
ஆனால், அதைப்பற்றி எந்த ஒரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை. சிலர், இப்படம் வெளிவருவதற்கு வாய்ப்பு குறைவுதான் என்கின்றனர். இப்படியொரு சூழலில் ஷங்கரின் கனவு படமான வேள்பாரி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் ஷங்கர் தற்போது வேள்பாரி படத்திற்கான வேலைகளில் முழுமூச்சாக இறங்கியுள்ளாராம். மிகப்பெரிய பட்ஜெட்டில் இப்படம் உருவாகவிருப்பதால், இப்படத்தை மும்பையை சேர்ந்த Pen ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது.
பட்ஜெட் ஒர்க்ஸ் முடிந்தபிறகு, வேள்பாரி அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவரும் என்கின்றனர்.

ஆனால், இப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப்போகிறார் என தெரியவில்லை. ஆனால், இப்படத்தில் ஹீரோவாக யார் நடிக்கப்போகிறார் என தெரியவில்லை. தற்போதைய தகவலின்படி இப்படத்தில் ரன்வீர் சிங் மற்றும் விக்ரம் ஆகிய இருவரும் நடிக்கப்போகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: great directorIndian 2 and Game Changerlast films released
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாளொன்றுக்கு 100 புதிய புற்றுநோயாளிகள் அடையாளம்

Next Post

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

Related Posts

சிறுவன் ஜேசன் சஞ்சய்க்கு நடனம் கற்றுக்கொடுக்கும் தளபதி விஜய்!
சினிமா

2026-07-28
சென்னையில் ஜப்பானிய திரைப்பட விழா கோலாகலம்

சினிமா கொண்டாட்டம் போதும், மக்கள் சேவைக்கு வாருங்கள்; தனுஷ் அழைப்பு!

2026-07-27
ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க பிறப்பித்த உத்தரவு இடைநிறுத்தம்!
சினிமா

3 நாட்களில் ஜனநாயகன் பெற்ற அமோக வசூல்!

2026-07-26
‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு
சினிமா

‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு

2026-07-24
சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!
சினிமா

சமூக ஊடகங்களை தவிர்க்கும் நடிகைகள்!

2026-07-24
Next Post
மின் தடையினால் 7 மில்லியன் நுகர்வோர் பாதிப்பு!

சுயவிருப்பத்தின் அடிப்படையிலான ஓய்வுத் திட்டத்தின் கீழ் வாய்ப்பு

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

16,000 ஊழியர்களை நீக்கும் அமேசன்

சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கான சிறப்பு போக்குவரத்து திட்டம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
2034 FIFA உலகக் கிண்ணம்: ஆகாயத்தில் எழும் அதிநவீன மைதானம்!

2026-07-21
இன்று வித்தியாசமான தோற்றத்தில் தாமரைக் கோபுரம் – பின்னணி என்ன?

2026-07-04
மீண்டும் செப்டம்பர் 22 வரை திகதியிடப்பட மண்டைதீவு படுகொ*லை வழக்கு!

சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக முத்துலிங்கம் கோகுல்ராஜ் தெரிவு

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தைக் கைவிடுக: ஜனாதிபதிக்கு யாழ்ப்பாணச் சட்டத்தரணிகள் சங்கம் அவசரக் கடிதம்!

ருவன்புர விரைவுச்சாலையின் முதல் கட்டப் பணிகளுக்கு  அமைச்சரவை ஒப்புதல்!

ஜப்பான் நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்து இல்லை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.