பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 200 ரூபாய் சம்பள உயர்வினை பெருந்தோட்ட கம்பெனிகளும் அரசாங்கத்தினால் 200 ரூபாய் நாளாந்த வருகை ஊக்குவிப்பு கொடுப்பனவாகவும் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் இன்று பெருந்தோட்ட அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன
இதனூடாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் 1750 சம்பளத்தினை ஒரு நாளைக்கு பெற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
















