• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

கிராமி விருதை அள்ளி சென்ற பிரபலங்களின் விபரங்கள் இதோ!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/02
in அமொிக்கா, ஆசிரியர் தெரிவு, உலகம், பல்சுவை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று (02) இடம்பெற்ற 68ஆவது கிராமி விருது விழாவில் திபெத் பௌத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மெடிடேஷன்ஸ் : த ரிப்ளெக்ஷன்ஸ் ஒப் ஹிஸ் ஹோலினஸ் த தலாய் லாமா ( Meditations : The Reflections of His Holiness the Dalai Lama ) என்ற அல்பத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டது

தலாய் லாமாவின் போதனைகளுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரமாக இந்த கிராமி விருது கருதப்படுகிறது .

தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

இந்த விருது குறித்து தலாய் லாமா கூறுகையில் , இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன் எனவும் இதை நான் தனிப்பட்ட சாதனையாகப் பார்க்கவில்லை எனவும்
மாறாக , நம் அனைவருக்கும் இருக்கும் உலகளாவிய பொறுப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 68ஆவது கிராமி விருது வழங்கும் விழாவில் லேடி ககா தனது “அப்ரகாடாப்ரா” (Abracadabra) பாடலுக்காக சிறந்த நடன பொப் பாடல் (Best Dance Pop Song) விருதை வென்றுள்ளார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று (01) நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழா, லேடி ககாவிற்கு மிகவும் வெற்றிகரமான இரவாக அமைந்தது.

அவரது சமீபத்திய ஆல்பமான “மேஹெம்” (Mayhem), சிறந்த பொப் குரல் ஆல்பத்திற்கான (Best Pop Vocal Album) விருதையும் வென்றது.

லேடி காகா தனது மேடை நிகழ்ச்சிக்காகத் தயாராகிக் கொண்டிருந்ததால், தயாரிப்பாளர்கள் எண்ட்ரூ வாட் மற்றும் சர்க்யூட் ஆகியோர் அவர் சார்பாக விருதைப் பெற்றுக்கொண்டனர்.

ஆண்டுக்கான சிறந்த பாடல் (Song of the Year) மற்றும் ஆண்டுக்கான சிறந்த பதிவு (Record of the Year) ஆகிய முக்கிய பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட தனது “அப்ரகாடாப்ரா” பாடலை, ஒரு ரொக் பதிப்பாக (Rock version) மேடையில் பாடி அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இந்த வெற்றியின் மூலம், லேடி ககா வென்றுள்ள மொத்த கிராமி விருதுகளின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, 2026 கிராமி விருதுகள் பன்முகத்தன்மை, புதுமைகளின் ஆண்டாக அமைந்தது.

ரெக்கார்டிங் அகாடமியின் விருதுகள் நவீன இசையின் உலகளாவிய வீச்சைப் பிரதிபலித்தன. ‘

‘கே-பொப் டெமான் ஹன்டர்ஸ்’ ஒலிப்பதிவிலிருந்து “கோல்டன்” பாடல், முதல் கே-பொப் கிராமி விருதைப் பெற்று வரலாற்றைப் படைத்தது.

பொதுப் பிரிவின் முக்கிய விருதுகளில், “Debí Tirar Más Fotos” ஆல்பத்திற்காக பேட் பன்னி ‘ஆண்டின் சிறந்த ஆல்பம்’ விருதை வென்றார்.

இது முதல் முழு ஸ்பானிஷ் மொழி ஆல்பத்தின் வெற்றியாகும்.

Related

Tags: Best Pop Vocal AlbumDebí Tirar Más Fotos"Grammy Awardleady gagaMeditations : The Reflections of His Holiness the Dalai LamaSong of the Yearதலாய் லாமா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

Next Post

சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

Related Posts

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை
அமொிக்கா

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

2026-02-02
ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!
உலகம்

ரஷ்யா ஐரோப்பாவுடன் போரில் ஈடுபடுவது உறுதி – உக்ரைனுக்கு ஆதரவை வலுப்படுத்துமாறு முன்னாள் அமெரிக்க ஜெனரல் வலியுறுத்தல்!

2026-02-02
நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை
உலகம்

நீண்ட இடைவெளிக்குப் பின் திறக்கப்பட்ட ரஃபா எல்லை

2026-02-02
அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!
அமொிக்கா

அமெரிக்காவின் வர்த்தக நெருக்கடிகளுக்கு மத்தியிலும் F-35 விழாவில் பங்கேற்கும் கனடிய இராணுவம்!

2026-02-02
பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்
இங்கிலாந்து

பிரித்தானியாவின் பழமையான இந்திய உணவகத்தை மூடும் விவகாரம்

2026-02-02
யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்
இலங்கை

யாழ். பாதுகாப்பு தலைமையகத்தை அகற்றும் திட்டம் இல்லை – அரசாங்கம்

2026-02-02
Next Post
சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

சாய்ந்தமருது அல் கமரூன் வித்தியாலயத்தில் பாடசாலை மருத்துவ பரிசோதனை !

இலங்கையில் கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகளுக்கு 10 வருடங்கள் சிறை!

எயார்பஸ் ஊழல் வழக்கு

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

அமெரிக்காவில் பனியுடன் கூடிய வானிலை

0
மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

மன்னாரில் ஆமை இறைச்சி மற்றும் முட்டைகளுடன் 03 சந்தேக நபர்கள் கைது!

0
‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

‘திருமணம்’ படத்துக்கு தமிழக அரசு விருது நிராகரிப்பு

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

சட்டத்தரணிகள் மீதான தாக்குதல் – சந்தேகநபர் கைது!

0
விபத்தில் சிக்கி 17 வயது சிறுமி உயிரிழப்பு

அநுராதபுரம், மாத்தளை சந்திப் பகுதியில் வாகன விபத்து

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.