• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/04
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கு இன்று (04) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

சீனாவும் இலங்கையும் வளர்ச்சி மற்றும் மறுமலர்ச்சிப் பாதையில் சக பயணிகள் என்றும், பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பைப் பின்பற்றும் நல்ல பங்காளிகள் என்றும் சீன ஜனாதிபதி அந்த செய்தியில் குறிப்பிட்டார்.

சீன – இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாகக் குறிப்பிட்ட ஜி ஜின்பிங், சீன-இலங்கை மூலோபாய கூட்டுறவு கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், இரு மக்களுக்கும் சிறந்த பயனளிக்கும் வகையில், பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சீன-இலங்கை சமூகத்தை உருவாக்கவும் அநுரகுமாரவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

2025 ஜனவரியில் அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்ட உத்தியோகப்பூர்வ அரச பயணத்தையும் இந்த செய்தியில் அவர் நினைவு கூர்ந்தார்.

இதேவேளை, சீனப் பிரதமர் லீ கியாங், பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு சுதந்திர தின வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: anura kumara dissanayakeXi Jinpingஅநுரகுமார திசாநாயக்கசீனாஜி ஜின்பிங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

Next Post

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

Related Posts

மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!
கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்
அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04
காலநிலை தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

2026-02-04
படகு விபத்தில் கிரேக்க கடல் பகுதியில் 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!
இங்கிலாந்து

செவிலியரால் கொல்லப்பட்ட ஐந்து குழந்தைகளின் மரணம் குறித்த விசாரணை ஆரம்பம்!

2026-02-04
பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!
இலங்கை

பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை குறித்து வர்த்தமானி வெளியீடு!

2026-02-04
Next Post
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

0
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

0
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

0
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

0
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

0
ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

2026-02-04
நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

நாசாவின் ஆர்ட்டெமிஸ் 2 பயணம் ஒத்திவைப்பு

2026-02-04

Recent News

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

ஈரான் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

2026-02-04
மட்டக்களப்பில்  பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

மட்டக்களப்பில் பேரணி- பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையே முறுகல்!

2026-02-04
அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்

2026-02-04
இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

இலங்கையின் சுதந்திர தினத்துக்கு சீன ஜனாதிபதி வாழ்த்து!

2026-02-04
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.