• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/05
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

கடந்த 04.02.1957 அன்று சிறீலங்காவின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.

திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்ட முயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின் துப்பாக்கி சூட்டில் உயிரந்த திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல் பணிமனையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.

Related

Tags: Jaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கை மீனவர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு!

Next Post

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்க இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி!

Related Posts

இந்தியா

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

2026-02-05
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!
அமொிக்கா

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!
உலகம்

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!
இலங்கை

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

மத்திய மலைநாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்த புதிய கட்டமைப்பு நிறுவப்படும் – ஜனாதிபதி

AI தாக்க உச்சி மாநாட்டில் பங்கெடுக்க இந்தியா பயணிக்கும் ஜனாதிபதி!

லண்டனில் முன்னெடுக்கப்பட்ட கறுப்பு தின போராட்டம்!

கிளிநொச்சியில் வெடிக்காத நிலையில் கைக்குண்டு ஒன்று அடையாளம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

0
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

0
இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

0
கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

0
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

0

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

2026-02-05
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

2026-02-05
இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

2026-02-05
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

2026-02-05
கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

2026-02-05

Recent News

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

2026-02-05
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் தண்டனை!

2026-02-05
இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

இலங்கையிலிருந்து மணப்பெண்களை இறக்குமதி செய்யும் தென் கொரிய மேயரின் திட்டம் சர்ச்சையில்!

2026-02-05
ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் போராட்டம்!

2026-02-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.