• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஐக்கிய தேசிய கட்சியின் ‘SMART UNP’  வேலைத்திட்டம் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/05
in இலங்கை, பிரதான செய்திகள்
66 2
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய தேசியக் கட்சி ‘ஸ்மார்ட்’ அரசியலுடன் புதிய தலைமுறை ஒன்றை உருவாக்கி வருவதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ‘SMART UNP ‘ டிஜிட்டல் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ரணில் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர்
பிறந்த தலைமுறையைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய நேரம்
தற்போது வந்துள்ளது.

அரசியல் கட்சிகளையும் அரசியலையும் அடுத்த தலைமுறையிடம் ஒப்படைப்பதில்
ஐக்கிய தேசியக் கட்சி முன்னின்று செயல்பட வேண்டும்.

மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன,மில்லினியர் தலைமுறையைத் தயார்படுத்தினார்.

நாம் இப்போது ஜென்-ஷீ தலைமுறையிடம் பொறுப்புகளை ஒப்படைக்கத் தயாராக வேண்டும்.

நாம் ஸ்மார்ட் அரசியலை நோக்கி நகர வேண்டும்
அதனுடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களை உருவாக்கவேண்டும்
ஜே.ஆர். ஜயவர்தனவின் யுகத்தில் நாம் இல்லை.

நாம் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் உலகில் வாழ்கிறோம். அதே சமயம்,
ட்ரம்பிற்குச் சவால் விடும் சீனாவின் ஆதிக்கம் நிறைந்த உலகிலும் வாழ்கிறோம்.

எமது அண்டை நாடான இந்தியா ஒரு வல்லரசாக உருவெடுத்து வரும் காலத்திலும், நாம் வாழ்கிறோம்.

இத்தகைய சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ள வேண்டும்.

ஜனநாயக ஆட்சி முறையிலேயே எமது கட்சிகள் முன்னேறியிருக்கின்றன.
அதனை நிலைநிறுத்த சகல சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் . என தெரிவித்தார்.

Related

Tags: ranil wikramasinhasrilanka newsUNP
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மீண்டும் தமிழகம் செல்லவுள்ளார் பிரதமர் மோடி!

Next Post

மஹிந்தானந்த அளுத்கமகே , நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு !

Related Posts

மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு  கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!
இலங்கை

2026-02-05
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

2026-02-05
பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!
இந்தியா

மூன்று ஆண்டுகளுக்குள் மின் கட்டணத்தை 30% குறைப்பதாக அரசாங்கம் உறுதி!

ஒன்டாரியோ வெடிபொருள் விசாரணை: ட்ரோன் எதிர்ப்பு ஆயுத அமைப்பை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
சரத்குமார் நடித்துள்ள  ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

0
மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு  கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

மாதம்பிட்டிய பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதியின் சிமெந்து பூச்சு கழன்று விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: சந்தேகநபரான சட்டத்தரணிக்கு தடுப்புக்காவல் நீட்டிப்பு!

0
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு மனைவியின் உணர்வுப்பூர்வமான கதை – சர்வதேச ஊடகங்களின் பேசுபொருள்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.