• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழைக்கான சாத்தியம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/06
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

காற்று :

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை:

கொழும்பிலிருந்து புத்தளம் மற்றும் காங்கேசந்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற் பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

Related

Tags: RainWeatherகாற்றுமழைவானிலை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சரத்குமார் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் டீசர் வெளியானது!

Next Post

WPL 2026: டெல்லியை வீழ்த்தி மீண்டும் கிண்ணத்தை வென்ற பெங்களூரு அணி!

Related Posts

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
இலங்கை

2026-02-06
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

2026-02-06
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!
இலங்கை

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06
20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் மூவர் கைது!

ஆசிரியர் தெரிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

0
வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

0
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

0
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

0
யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-02-06
வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

2026-02-06
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

2026-02-06
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026-02-06
பேரிடர் பாதிக்கப்பட்டவர்களுக்கு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் உதவித்தொகை வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு!

டித்வா சூறாவளி இழப்பீடு வழங்கல், அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி இன்று கண்டி விஜயம்!

2026-02-06

Recent News

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

யாழில் திறந்தவெளிகளில் திண்ம கழிவுகளை எரிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

2026-02-06
வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

வைரஸ் தொற்றால் சென்னையில் உயிரிழந்த நூற்றுக்கணக்கான காகங்கள்!

2026-02-06
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

வாகன விபத்தில் தந்தையும், மகனும் உயிரிழப்பு!

2026-02-06
டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

டி:20 உலகக் கிண்ணத்துக்காக பாதுகாப்பு நடவடிக்கை தீவிரம்!

2026-02-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.