• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக்
கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

பெருந்தோட்ட நிறுவனங்கள் தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக கூறிக்கொண்டு கொள்ளை லாபம் ஈட்டும் நிறுவனங்களாக காணப்படுகின்றன.

சம்பள அதிகரிப்பு கோரிக்கை எழும் போதெல்லாம் அதற்கு பாதகமான பதிலையே தெரிவித்து வந்திருக்கின்றன.

இந்த நிலையில் தற்போது அரசாங்கம் கடுமையான நிற்பந்தத்தை கொடுத்து அடிப்படை சம்பளத்தில் 200 ரூபாய் அதிகரிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் அதற்கு பதிலாக 2042 இலிருந்து மேலும் 50 வருடங்களுக்கு பெருந்தோட்டங்களை அதே கம்பனிகளுக்கு குத்தகை நீடிப்பு வழங்குவதற்கு இரகசிய உடன்பாடு ஏற்பட்டி ருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.

இதன் உண்மைத்தன்மை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

மேலும் 50 ஆண்டுகளுக்கு பெருந்தோட்ட சமூகம் பெருந்தோட்ட கம்பனிகளின் கொத்தடிமைகளாக இருக்க முடியாது. இதற்கு அரசாங்கத்தின் பொறுப்பான பதிலை எதிர்பார்க்கிறோம்.

தற்போது தோட்டங்களில் வேலை செய்பவர்களில் இருபத்தைந்து வீதத்துக்கும் குறைவானவர்களே நிரந்தர தொழிலாளர்களாக தொழில் புரிகின்றனர்.

மீதமுள்ள 75 வீதமானவர்கள் தற்காலிக தொழிலாளர்களாகவும், பறிக்கப்படும் கொழுந்திற்க்கு மட்டும் ஊதியம் பெறுபவர்களாகவும், ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்களாகவும், ஓய்வு பெற்ற வயது முதிர்ந்த துண்டு கூலி அடிப்படையிலான தொழிலாளர்களாகவும் தோட்டங்களில் வேலை செய்கின்றனர்.

இதனால் உயர்த்தப்பட்ட சம்பளம் தொடர்பாக பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.

அதிகரிக்கப்பட்ட அரசாங்கத்தால் வழங்கப்படவிருக்கின்ற 200 ரூபாய் தோட்டத்தில் வேலைக்கு செல்கின்ற சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்குமா?

சம்பளம் அதிகரிப்பின் அனுகூலங்களை தற்காலிகமாக , பறிக்கப்படும் கொழுந்தின் அளவிற்கு மட்டும் ஊதியம் பெறுகின்ற, மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தொழில் செய்கின்ற தொழிலாளர்களுக்கும் கிடைக்கும் வகையில் ஏதாவது பொறிமுறை இருக்கிறதா?

பெருந்தோட்ட கம்பனிகளால் நிர்வகிக்கப்படுகின்ற தோட்டங்களை தவிர்ந்த தனியாருக்கு சொந்தமான தோட்டங்களில் வேலை செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் நிலைமை என்ன?

அல்லது தற்போது நிரந்தர தொழிலாளர்களாக இருக்கின்ற சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்களுக்கு மட்டும் இது வழங்கப்படுவதாக இருந்தால் சம்பளம் அதிகரிப்பு 75% தோட்டத் தொழிலாளர்களை புறக்கணிப்பதாக அமையும்.

அரசாங்கம் பெருந்தோட்ட கம்பெனிகளும் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறாயின் இந்த சம்பள அதிகரிப்பின் மூலம் ஏதாவது ஒரு தரப்பு பாதிக்கப்பட்டி ருந்தால் அவர்கள் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்தி நியாயம் கோருவதற்கு எவ்வித வழிமுறைகள் இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது.

இங்கு தொழில் சட்டமும், சம்பள நிர்ணய சபையும் மௌனிக்கப்பட்டிருக்கின்றன. இது தொழிலாளர் சமூகத்துக்கு சாதகமான ஒரு நிலை அல்ல. எனினும் தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் எந்த ஒரு அரசாங்கமும் செய்யாத அளவுக்கு தோட்டத் தொழிலாளர் சம்பள உயர்வு விடயத்தில் இதய சுத்தியேடு செயல்பட்டி ருக்கிறது.

செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர் உடன்படிக்கையில் நாம் சுட்டிக் காட்டி இருக்கின்ற குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தோட்டத் தொழிலாளர்களுக்கு சாதகமான ஒரு நிலையை ஏற்படுத்த வேண்டும் என அரசாங்கத்தை வேண்டுகிறோம். என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Ceylon Workers' Congresscwcsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வத்தளையில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 744,500 மருந்து மாத்திரைகள் பறிமுதல்!

Next Post

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

Related Posts

நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!
இலங்கை

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

2026-02-06
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!
இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

2026-02-06
கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!
இலங்கை

கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

2026-02-06
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!
கிரிக்கெட்

U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!
இலங்கை

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக சாணக்கியன் குற்றச்சாட்டு!

2026-02-06
இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு!
இந்தியா

இந்தியாவில் சட்டவிரோத நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 18 பேர் உயிரிழப்பு!

2026-02-06
Next Post
குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் – அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

குடியிருப்பாளர்களைப் பாதுகாக்கும் சட்டமூலம் - அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக மனு தாக்கல்!

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பாகிஸ்தானிடம் கோரிக்கை!

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

ரி20 உலகக்கிண்ணம் 2026 - கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நாடாளுமன்றம் டிசம்பர் 03 அன்று மீண்டும் கூடும்!

பொது அவசரகால சட்டம் மேலும் நீடிப்பு!

0
பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் பள்ளிவாசல் ஒன்றில் குண்டுவெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு!

0
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளுக்கு பிணை!

0
கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

கோட்டாபய நீதிமன்ற விசாரணையை புறக்கணிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்!

0
தாலிபான் ஆளுகைக்குட்பட்ட நாட்டிற்கே ஆப்கானியர்களை நாடு கடத்த ஐரோப்பா திட்டம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.