• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மறுமலர்ச்சி யுகத்திற்கான கூட்டுப் பயணத்தில் இணையுமாறு – பிரதமர் அழைப்பு!

உயர் நீதிமன்றத் தீர்மானங்கள் நாட்டின் நீதியைப் பிரதிபலிக்கும் கண்ணாடி – பிரதமர் சுட்டிக்காட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/06
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படுகின்ற தீர்ப்புக்களும் தீர்மானங்களும், நாட்டின் நீதியின் தன்மை, ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆதிக்கம் ஆகியவற்றை நேர்த்தியாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நவீனமயமாக்கப்பட்ட உயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியை நீதித்துறை நடவடிக்கைகளுக்காக மீண்டும் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

நிகழ்வில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, பிரதம நீதியரசர் பத்மன் சூரசேன, சட்டமா அதிபர் பாரீந்த ரணசிங்க, இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zenhong உள்ளிட்ட உயர் நீதிமன்ற மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

சீன மக்கள் குடியரசின் வர்த்தக அமைச்சு, நாட்டின் நீதி அமைச்சு மற்றும் சீன சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் ஆகியவற்றிற்கு இடையே எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த புனரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

மேல்நீதிமன்றத்தின் மூலத் தோற்றம் மற்றும் கட்டமைப்பை மாற்றாது, நவீன தொழில்நுட்பத்துடன் ஒன்பது, ஏழு, ஐந்து மற்றும் மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வுகளுக்கான 07 புதிய உயர் நீதிமன்ற நீதியறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் நீதியரசர்களுக்கான 20 புதிய உத்தியோகபூர்வ அறைகள் மற்றும் பணியாளர் வசதிகள், மின்தூக்கிகள், நவீன நூலகம், வழக்கு ஆவண அறை மற்றும் கேட்போர் கூடம் என்பனவும்,
அனைத்து இடங்களையும் உள்ளடக்கும் வகையில் தானியங்கி கமெரா கட்டமைப்புடன் கூடிய அதிநவீன கட்டுப்பாட்டு அறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் இந்த கட்டடத் தொகுதி புனரமைக்கப்பட்டுள்ளது.

Related

Tags: harini amarasooryasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரி20 உலகக்கிண்ணம் 2026 – கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம் !

Next Post

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

Related Posts

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!
இலங்கை

2026-02-06
முன்னாள் அமைச்சர் கெஹெலியவின் மகள் கைது!

தமிழர்களுக்கு எதிராக அல்ல, பயங்கரவாதத்தக்கு எதிராகவே யுத்தம் செய்தோம் – நாமல் ராஜபக்ஷ

2025 க.பொ.த சா/த பரீட்சை; மேலதிக வகுப்புகளுக்கு தடை!

பேருவளையில் இரண்டு பாடசாலைகளுக்கு இடையில் மோதல் – 7 மாணவர்கள் படுகாயம்!

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!
இலங்கை

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

2026-02-06
Next Post
MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் – விதிக்கு முரணாக அமையவில்லை – உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

MP களுக்கான ஓய்வூதியங்களை நீக்கும் சட்டமூலம் - விதிக்கு முரணாக அமையவில்லை - உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

கார்ல் மார்க்ஸின் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் – 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

முல்லைத்தீவு அக்கரைவெளியில் 5000 நெல் மூடைகள் சேதம் - 200 இற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
பாடசாலை ஆசிரியர் காயமடைந்த விவகாரம்: 15 வயது மாணவர் கொலை முயற்சி வழக்கில் கைது!

வி*டுதலைப் பு*லிகள் மீதான தடை நீக்கம் தொடர்பான வழக்கை ஒத்திவைத்த சென்னை நீதிமன்றம்!

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கொன்ற நபர் குற்றவாளி என அறிவிப்பு!

வீதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமியைக் கொன்ற நபர் குற்றவாளி என அறிவிப்பு!

0
இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

இலங்கை போக்குவரத்து சபையில் 20 பெண் நடத்துனர்கள்!

0
ஆல்டன் டவர்ஸ் (Alton Towers) மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை முறையில் மாற்றம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.