• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தது தொடர்பான புகார்!

Rahul by Rahul
2026/02/08
in இந்தியா
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்த்​தது தொடர்​பான புகார், அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது என்று டெல்லி நீதி​மன்​றத்​தில் சோனியா காந்தி பதில் அளித்​துள்​ளார்.

காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர் சோனியா காந்​தி, இந்​திய குடி​யுரிமை பெறு​வதற்கு முன்பே தனது பெயரை முறை​கே​டாக வாக்​காளர் பட்​டியலில் சேர்த்​த​தாகக் கூறி,  வழக்​கறிஞர் விகாஸ் திரி​பாதி தாக்​கல் செய்த மனுவை டெல்லி மாஜிஸ்​திரேட் நீதி​மன்​றம் கடந்த ஆண்டு செப்​டம்​பர் மாதம் தள்​ளு​படி செய்​தது.

இதை எதிர்த்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதி​மன்​றத்​தில் திரி​பாதி சீராய்வு மனு தாக்​கல் செய்​திருந்​தார். அந்த மனுவுக்கு பதில் அளிக்​கு​மாறு சோனியா காந்​திக்கு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

இதன்​படி, சோனியா காந்தி தாக்​கல் செய்த பதில் மனு​வில்,

வாக்​காளர் பட்​டியலில் எனது பெயர் முறை​கே​டாக சேர்க்​கப்​படிருப்​ப​தாகக் கூறு​வது தவறானது. இந்​தப் புகார் அடிப்​படை ஆதா​ரமற்​றது. அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது மற்​றும் தவறாக வழிநடத்​து​வது  என்​று கூறி​யுள்​ளார்​.

Related

Tags: Delhi High CourtIndian citizen.Sonia Gandhi
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஜனாதிபதி நிதியத்திற்கு கிடைக்கும் மருத்துவ உதவி விண்ணப்பங்கள் 59 சதவீதத்தால்அதிகரிப்பு

Next Post

பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

Related Posts

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை  –  கனடா வெளிப்படையாக அறிவிப்பு!
இந்தியா

கனடாவில் நடந்த வன்முறையில் இந்தியாவுக்கு தொடர்பில்லை – கனடா வெளிப்படையாக அறிவிப்பு!

2026-02-27
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!
இந்தியா

இந்தியாவில் இலங்கை ஊடகவியலாளர்களுக்கு விசேட பயிற்சி: 60 பேர் பங்கேற்பு!

2026-02-25
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!
இந்தியா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்!

2026-02-25
வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!
இந்தியா

வெனிசுவேலாவிலிருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் கச்சா எண்ணெய்!

2026-02-25
Next Post
பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

பேரினவாத இனம் வாழ வேண்டும் என உருவாக்கப்பட்ட கிவுல் ஓயா திட்டம் பிழையானது

ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன்  –  டிரம்ப்

ஒபாமா குறித்து வீடியோ: மன்னிப்பு கேட்க மாட்டேன் - டிரம்ப்

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின்  பஞ்சரத பவனி திருவிழா

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி திருவிழா

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

0
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களுக்கான விசேட அறிவித்தல்!

0
ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

ஈரானிய உச்ச தலைவர் கமேனி இறந்துவிட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் அறிவிப்பு!

0
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

0
வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

வீணானது ஷானக்கவின் அதிரடி; வெற்றி பெற்றும் வெளியேறியது பகிஸ்தான்!

2026-03-01

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.