• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

Hanushya P by Hanushya P
2026/02/10
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாடாளுமன்றம் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையில் கூடவிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவின் தலைமையில் 2026.02.06ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் குறித்த அமர்வு வாரத்திற்கான நாடாளுமன்ற அலுவல்கள் தீர்மானிக்கப்பட்டன.

இதற்கமைய நாடாளுமன்றம் கூடும் தினங்களில் மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை நிலையியற் கட்டளை 22 இல் குறிப்பிடப்பட்டுள்ள 1 முதல் 6 வரையான நாடாளுமன்ற அலுவல்களுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காகவும், மு.ப 11.00 மணி முதல் மு.ப 11.30 மணிவரையான நேரம் நிலையியற் கட்டளை 27(2)ன் கீழான கேள்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நாடாளுமன்ற  ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளதுடன், பி.ப 5.00 மணிக்கு தேர்தல்கள் தொடர்பான சட்டங்களை மீளாய்வு செய்து நாடாளுமன்றத்திற்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பான முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்கான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காக முன்வைக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 18ஆம் திகதி புதன்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான மூன்று கட்டளைகள், (அத்தியாயம் 235) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் 2464/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட தீர்மானம், (203 ஆம் அத்தியாயம்) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன குறித்த விவாதத்திற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை அரசாங்கக் கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளது.

2026 பெப்ரவரி 19ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.00 மணிவரை நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலங்கள் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை ஒத்திவைப்பு நேரத்தின் போதான வினாக்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

2026 பெப்ரவரி 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை மு.ப 11.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் “வலுசக்தி துறையில் காணப்படும் பிரச்சினைகள்” என்ற தலைப்பிலான சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்திற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Jagath WickramaratneKushani RohanatheeraParliamentParliamentary Business Committee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!

Next Post

முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

Related Posts

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

2026-02-10
சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!
இலங்கை

சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல் மீள் பதிவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-02-10
மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
இந்தியா

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

2026-02-10
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!
இலங்கை

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

2026-02-10
அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்!
ஆசிரியர் தெரிவு

அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்கள்; முழு விபரம்!

2026-02-10
ஓமானின் கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது
இலங்கை

ஓமானின் கடற்படை கப்பல் நாட்டை வந்தடைந்தது

2026-02-10
Next Post
முழு நாடுமே ஒன்றாக’ தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் மூலம் 802 பேர் கைது

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

தொழில்நுட்பத் துறையில் புதிய உச்சத்தை எட்டியுள்ள கூகுள்

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

முல்லைதீவில் பல்கலைக்கழக பீடம் ஒன்று அமைக்க நடவடிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

0
சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!

சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல் மீள் பதிவுக்கு அமைச்சரவை அனுமதி!

0
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

0
மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

0
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

0
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

2026-02-10
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

2026-02-10
சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!

சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல் மீள் பதிவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-02-10
மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

2026-02-10
விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

விசேட தேவையுடையவர்களுக்காக வருகிறது புதிய பேருந்துகள்!

2026-02-10

Recent News

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

பணமோசடி வழக்கில் கெஹெலியவின் உறவினர் உட்பட இருவருக்கு பிணை!

2026-02-10
மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

மலேசிய இன்ஸ்டா பிரபலத்துக்கு அபராதம் – நடந்தது என்ன?

2026-02-10
சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல்  மீள்  பதிவுக்கு   அமைச்சரவை அனுமதி!

சிம் (SIM) அட்டைகளுக்குரிய சந்தாதாரர் தகவல் மீள் பதிவுக்கு அமைச்சரவை அனுமதி!

2026-02-10
மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

மணிப்பூரில் தொடரும் கலவரம் 250 கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!

2026-02-10
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.