• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home நிகழ்வுகள்
2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!

Hanushya P by Hanushya P
2026/02/10
in நிகழ்வுகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஆம் ஆண்டின் முதலாவது பகுதி அளவு சூரிய கிரகணம் எதிர்வரும் 17 ஆம் திகதி நிகழவுள்ளதாக வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அபூர்வ நிகழ்வானது அன்றைய தினம் பிற்பகல் 3.26 மணிக்கு ஆரம்பமாகிஇ இரவு 7.57 மணி வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சுமார் நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாக இந்த வானியல் நிகழ்வு நீடிக்கவுள்ளது.

சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் கடந்து செல்லும்போது, சூரியனின் மையப்பகுதியை சந்திரன் மறைப்பதன் காரணமாகஇ சூரியன் ஒரு ஒளிவட்டம் போன்று காட்சியளிக்கும்.

இது ஒரு பகுதி அளவு சூரிய கிரகணமாக அமைவதால்,  சூரியனின் ஓரப்பகுதிகள் பிரகாசமான வளையமாகத் தென்படும்.

இந்த சூரிய கிரகணத்தை உலகின் பல நாடுகளில் அவதானிக்க முடிந்தாலும்இ இந்தியாவில் இதனைப் பார்க்க முடியாது என வானியல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிட்ட சில வலயங்களில் உள்ள மக்கள் மட்டுமே இந்த இயற்கை அதிசயத்தை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateastronomers.begin at 3.26 pmsolar eclipse of 2026
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எப்ஸ்டீன் ஆவண விவகாரம் : பிரித்தானிய ஆளும் கட்சிக்குள் பிளவு!

Next Post

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

Related Posts

நூற்றாண்டு விழாவை இன்று கொண்டாடும் இலங்கை வானொலி!
இலங்கை

2025-12-16
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!
Uncategorized

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
கொழும்பில் வெளியிடப்பட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் புத்தகம்!

2025-12-10
ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)
ஆசிரியர் தெரிவு

ஏப்ரல் முட்டாள்கள் தினம் தொடங்கிய கதை! (April Fools Day)

2025-04-01
பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

2025-03-16
பெரும் போகத்திற்கு தயாராகும் விவசாயிகளுக்கு உதவும் ‘DIMO Care Camp”

2024-11-28
Next Post
புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
edit post
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
edit post
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
edit post
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
edit post
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
edit post
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
edit post
புதிய உறுப்பினர்கள்  தொடர்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!

பெப்ரவரி 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை கூடும் நாடாளுமன்றம்

0
edit post
2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!

2026 இன் முதல் சூரிய கிரகணம் : எதிர்வரும் 17 ஆம் திகதி!

0
edit post
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

தனது 5 வயது மகளை தாக்கிய நபர் கைது!

0
edit post
எப்ஸ்டீன் ஆவண விவகாரம் : பிரித்தானிய ஆளும் கட்சிக்குள் பிளவு!

எப்ஸ்டீன் ஆவண விவகாரம் : பிரித்தானிய ஆளும் கட்சிக்குள் பிளவு!

0
edit post
LGBTQ+ சுற்றுலாத் திட்ட கடிதத்தை மீளப்பெறுவதாக அறிவிப்பு

2026-02-10

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.