• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

Amana Bank’s 50th Self-Banking Centre opened in Grandpass!

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/30
in இலங்கை, கொழும்பு, நிகழ்வுகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அமானா வங்கியின் 50 ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வங்கி தனது 15 வருட பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில், இந்த 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. இந்த திறந்து வைப்புடன், அமானா வங்கியின் நாடளாவிய ரீதியிலான பிரசன்னம் தற்போது 83 வாடிக்கையாளர் சேவை
மையங்களாக அதிகரித்துள்ளது. இதில் 33 முழு அளவில் இயங்கும் கிளைகள் அடங்கியுள்ளன.

புதிய சுய வங்கிச் சேவை நிலையத்தை அமானா வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், சிரேஷ்ட உப தலைவர் -பிரதம இணக்கப்பாட்டு அதிகாரி அஜ்மல் நலீர், சிரேஷ்ட உப தலைவர் – வணிக வங்கியியல்இர்ஷாத் இக்பால், உப தலைவர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் சித்தீக்அக்பர் மற்றும் வங்கியின் சிரேஷ்டஅதிகாரிகள்இணைந்துதிறந்துவைத்தனர்.

ஜனரஞ்சகமானகிராண்ட்பாஸ் பகுதியில் அமைந்துள்ள இந்த புதிய சுய வங்கிச் சேவை நிலையம், வளர்ந்து வரும் வியாபாரங்கள் மற்றும் வதிவிட சமூகங்களின் பரந்தளவு வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. பல வர்த்தக நிலையங்கள்,தொழில்முயற்சியாளர்கள், வியாபாரங்கள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றின்இருப்பிடமாக அமைந்துள்ள கிராண்ட்பாஸ் பகுதியில் அமானா வங்கியின் பிரசன்னம்என்பது, வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சௌகரியத்தை வழங்கும் என்பதுடன், பணமீளப் பெறல்கள், பண வைப்புகள், காசோலை வைப்புகள் மற்றும் கட்டணப் பட்டியல்கொடுப்பனவுகள் போன்ற அத்தியாவசிய வங்கிச் சேவைகளை 24×7 நேரமும் அணுகும்வசதியை வழங்கும்.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்அமானா வங்கியின் முகாமைத்துவப்பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் இந்த சேவை நிலையத்தின்திறந்து வைப்பு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது 50 ஆவது சுய வங்கிச் சேவைநிலையத்தை, எமது 15 வருட பூர்த்தியில் திறந்து வைத்துள்ளமை, வங்கியைப்பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. கடந்தஐந்தாண்டுகளில், எமது சுய வங்கிச் சேவை நிலைய மாதிரியில் நாம் பெருமளவு முதலீடுகளைமேற்கொண்டுள்ளோம்,

அதனூடாக பல சமூகங்களுக்கு அத்தியாவசிய வங்கிச் சேவைகளைஅருகாமையில் கொண்டு செல்வதற்கு எம்மால் முடிந்துள்ளதுடன், அதிகரித்துச் செல்லும்சௌகரியமான, சுய-சேவை வங்கியியல் தெரிவு போன்றவற்றை நிவர்த்தி செய்யவும் முடிந்துள்ளது.

எமது சுய வங்கிச் சேவை நிலையக் கோட்பாட்டின் வெற்றிகரமான செயற்பாடுஎன்பது, எமது அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட, மக்களுக்கு நட்பான வங்கியியல்மாதிரியை வாடிக்கையாளர்களுக்கும், சமூகங்களுக்கும் அணுகச் செய்வதில் மிகவும்முக்கியமான அங்கமாக அமைந்துள்ளது.

கிராண்ட்பாஸ் என்பது வியாபாரங்கள்,தொழில்முயற்சியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் நிறைந்த உறுதியான சமூகமாகும். எமது
50ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை கிராண்ட்பாஸ் பகுதியில் நிறுவியுள்ளதையிட்டுநாம் மிகவும் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும்அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது.

வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

Next Post

‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

Related Posts

பேக்கரி உரிமையாளர்களின் அறிவிப்பு! பாண் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்வு!
இலங்கை

பேக்கரி உரிமையாளர்களின் அறிவிப்பு! பாண் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்வு!

2026-10-30
மலையக மக்களின் வரலாற்றில் தடம்பதித்த தலைவருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!
இலங்கை

மலையக மக்களின் வரலாற்றில் தடம்பதித்த தலைவருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி!

2026-10-30
பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளில் இன்று பாதிப்பு ஏற்படுமா? ஆசிரியர்கள் அடையாளப் போராட்டம்!
இலங்கை

பல்கலைக்கழகக் கல்விச் செயற்பாடுகளில் இன்று பாதிப்பு ஏற்படுமா? ஆசிரியர்கள் அடையாளப் போராட்டம்!

2026-10-30
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

தொடரும் மழையின் தாக்கம்! இன்றும் பிற்பகலில் பலத்த மழை!

2026-10-30
ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!
இலங்கை

ஆபிரிக்கா வர்த்தக விருது – 2026: இலங்கையர் ராஜமாணிக்கம் சத்தியமூர்த்திக்குச் சர்வதேச அங்கீகாரம்!

2026-10-29
விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை
இலங்கை

விஜயதாச ராஜபக்ஷவின் மகனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நடவடிக்கை

2026-10-29
Next Post
‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

'ஸ்டார் ட்ரெக்' நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு!

0
அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

அமானா வங்கியின் 50ஆவது சுய வங்கிச் சேவை நிலையம் கிராண்ட்பாஸில் திறப்பு!

0
“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

“மறைந்தவர்களை அந்தக் கோலத்தில் பார்க்க விரும்பவில்லை!” – இளையராஜா உருக்கமான விளக்கம்

0
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

0
அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: