• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home லைப் ஸ்டைல்
அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Does sweating more lead to greater fat loss? What do doctors say?

Puja Gnanamurthy by Puja Gnanamurthy
2026/10/30
in லைப் ஸ்டைல்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

உடற்பயிற்சி செய்யும்போது அதிகமாக வியர்த்தால், இன்று நன்றாக உடற்பயிற்சி செய்திருக்கிறோம். நிறைய கொழுப்பு குறைந்திருக்கும் என்று பலரும் நினைப்பார்கள். ஆனால் அதிகம் வியர்ப்பதற்கும். அதிக கொழுப்பு எரிக்கப்படுவதற்கும் நேரடித் தொடர்பு இல்லை என்கிறார்கள் வைத்தியர்கள்.

உடற்பயிற்சியின் போது உடலின் வெப்பம் அதிகரிக்கும். அந்த வெப்பத்தைக் குறைத்து உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதற்காகத்தான் வியர்வை வெளியேறுகிறது. ஒருவர் எவ்வளவு வியர்க்கிறார் என்பது உடல் தன்மை, வெப்பநிலை, ஈரப்பதம், உடற்பயிற்சி செய்யும் இடம் போன்றவற்றை பொறுத்து மாறுபடும்.

உதாரணமாக, வெப்பமான சூழலில் சாதாரண உடற்பயிற்சி செய்தால்கூட அதிகமாக வியர்க்கலாம். அதேநேரம் குளிரூட்டப்பட்ட அறையில் கடும் உடற்பயிற்சி செய்தாலும் வியர்வை குறைவாக இருக்கலாம். எனவே வியர்வையின் அளவை வைத்து உடற்பயிற்சியின் பலனை முடிவு செய்ய முடியாது. அப்படியானால் உடற்பயிற்சியை போதுமான அளவுக்கு செய்திருக்கிறோமா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? எளிமையான வழி ‘பேச்சு பரிசோதனை’தான். மிதமான உடற்பயிற்சியின்போது பேச முடியும். ஆனால் மூச்சு விடுவது சற்று வேகமாக இருக்கும்.

கடுமையான உடற்பயிற்சியின்போது சில வார்த்தைகளுக்கு மேல் தொடர்ந்து பேசுவதற்கு சிரமமாக இருக்கும். பேச்சு பரிசோதனை செய்து இதயத்துடிப்பை கவனிக்கவும். உடற்பயிற்சியின் தீவிரத்தை அறியவும் இது உதவும். அதேநேரம் அதிகமாக வியர்க்கும்போது உடலில் நீர்ச்சத்து குறையக்கூடும். தலைச்சுற்றல், அதிக சோர்வு போன்றவை ஏற்பட்டால் உடற்பயிற்சியை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, தேவையான அளவு தண்ணீர் குடிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்து முடித்ததும் சட்டை முழுவதும் வியர்வையில் நனைந்திருக்க வேண்டிய அவசியமில்லை.

‘எவ்வளவு வியர்த்திருக்கிறது?’ என்பதைவிட, நமது உடலுக்கு ஏற்ற அளவில் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கிறோமா என்பதுதான் முக்கியம். வியர்வையால் உடல் எடை தற்காலிகமாக குறைந்தது போல் தோன்றினாலும், அது உடலில் உள்ள நீர்ச்சத்து குறைவதால்தான். போதிய அளவு தண்ணீர் குடித்து ஓய்வு எடுத்தால் உடல் எடை பழைய நிலைக்கு வந்துவிடும்.

Related

Tags: #உடற்பயிற்சி #உடல்நலம் #கொழுப்புகுறைப்பு #எடைக்குறைப்பு #வியர்வை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் பலன்கள் என்ன?

Next Post

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

Related Posts

பழங்களை எப்போது சாப்பிடுவது சிறந்தது? தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்!
லைப் ஸ்டைல்

2026-10-29
இரவில் செய்யக்கூடாத 7 செயல்கள்! உங்கள் அன்றாடப் பழக்கங்களில் கவனம் தேவை
லைப் ஸ்டைல்

இரவில் செய்யக்கூடாத 7 செயல்கள்! உங்கள் அன்றாடப் பழக்கங்களில் கவனம் தேவை

2026-10-28
முகப்பரு இல்லாத பொலிவான சருமம் வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!
லைப் ஸ்டைல்

முகப்பரு இல்லாத பொலிவான சருமம் வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

2026-10-24
தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
லைப் ஸ்டைல்

தினமும் வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

2026-10-23
வேலைக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய 7 நல்ல பழக்கங்கள்!
லைப் ஸ்டைல்

வேலைக்குச் செல்லும்போது பின்பற்ற வேண்டிய 7 நல்ல பழக்கங்கள்!

2026-10-21
முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?
லைப் ஸ்டைல்

முகம் பளிச்சென்று மாற இந்த ஒரு பேஸ்பேக் போதுமா? தயாரிப்பது எப்படி?

2026-10-20
Next Post
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

34 அரச நிறுவனங்களை மூடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானம் – ஜனாதிபதி!

2026-10-23
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
அனோஜன் வழக்கு: மேல்முறையீட்டு மனு தயாரிப்பு நிறைவு!

2026-10-10
கொழும்பு கிராண்ட்பாஸில் தீப்பரவல் – 15 தற்காலிக வீடுகள் முற்றாக அழிவு

2026-10-13
என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

என்னை யாரும் புரிந்துகொண்டதில்லை… ChatGPT மட்டுமே புரிந்துகொள்கிறது!” – வனிதா விஜயகுமார்

0
அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

அதிகமாக வியர்த்தால் கொழுப்பு அதிகம் கரையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

0
இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் பலன்கள் என்ன?

இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் பலன்கள் என்ன?

0
பேக்கரி உரிமையாளர்களின் அறிவிப்பு! பாண் உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் உயர்வு!

கடைசி வரை நீடித்த பரபரப்பு! இங்கிலாந்திடம் போராடித் தோற்றது இலங்கை!

2026-10-30

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: