• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !

பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/11
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானிய பிரதமர் கீர் ஸ்டார்மர் (Sir Keir Starmer), கடந்த சில நாட்களாகப் பலத்த அரசியல் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் கெமி பேடனாக் (Kemi Badenoch) மற்றும் ஏனைய எம்.பி.க்களின் சரமாரியான கேள்விகளைச் சந்தித்துள்ளார்.

பல அமைச்சர்களின் ராஜினாமாக்கள், அவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் மற்றும் பாலியல் குற்றவாளியுடன் தொடர்புடைய மற்றுமொரு முன்னாள் உதவியாளர் என ஸ்டார்மரின் பிரதமர் பதவி கடும் அதிர்வுக்குள்ளாகியுள்ளது.

இதேவேளை, பிரதமர் கீர் ஸ்டார்மரின் முன்னாள் தகவல் தொடர்பு இயக்குநராக இருந்த (Matthew Doyle) மேத்யூ டாய்ல், பாலியல் குற்றவாளியான ஒரு கவுன்சிலருடன் (councillor) இருந்த தொடர்புகள் காரணமாக தொழிற் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

(Matthew Doyle) மேத்யூ டாய்ல் பிரபுக்கள் சபையின் (House of Lords) உறுப்பினராக இருந்து தற்போது கட்சித் தலைமையின் விசாரணையை எதிர்கொண்டுள்ளதால், தொழிற் கட்சியின் அதிகாரப்பூர்வ உறுப்பினராகச் (whip) செயல்படுவதிலிருந்து விலகியுள்ளார்.

மேலும் ஸ்காட்லாந்தின் மொரே பகுதியைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சீன் மார்டன் (Sean Morton) என்பவர் மீது 2016-இல் சிறார் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

பின்னர் அவர் குற்றத்தையம் ஒப்புக்கொண்டார்.

கடந்த 2016-இல் மார்டன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னரும், அவருடன் இணைந்து (Matthew Doyle) மேத்யூ டாய்ல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்பு கோரி (Matthew Doyle) மேத்யூ டாய்ல் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதேவேளை, இது குறித்து லேபர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “அனைத்துப் புகார்களும் கட்சியின் விதிமுறைகளின்படி தீவிரமாக ஆய்வு செய்யப்படும்” எனவும் இது குறித்த முறையான விசாரணை (investigation) தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

Next Post

10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த தேவ்னிமோரி கண்காட்சி!

Related Posts

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!
கனடா

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

2026-02-11
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு
இலங்கை

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

2026-02-11
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!
இலங்கை

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

2026-02-11
டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; 2 ஆவது சூப்பர் ஓவரில் தென்னாப்பிரிக்கா த்ரில் வெற்றி 

2026-02-11
அமெரிக்கா வாழ் வெளிநாட்டவருக்கான அவசர அறிவிப்பு!
அமொிக்கா

எரிபொருள் தட்டுப்பாடால் முடங்கியது கியூபா: அமெரிக்காவுக்கு ரஷ்யா கண்டனம்!

2026-02-11
கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!
இந்தியா

கேரளாவில் ஈஷா மஹாசிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்!

2026-02-11
Next Post
10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த  தேவ்னிமோரி கண்காட்சி!

10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த தேவ்னிமோரி கண்காட்சி!

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பிணை!

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

U19 World Cup final; 80 பந்துகளில் 175 ஓட்டங்களை எடுத்து வைபவ் சூரியவன்ஷி சாதனை!

2026-02-06
பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

0
வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

0
கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

0
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

0
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

0
பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

2026-02-11
வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

2026-02-11
கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

2026-02-11
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

2026-02-11
அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

2026-02-11

Recent News

பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

பிரான்ஸ் மீது அத்துமீறிய நெதன்யாகு!!

2026-02-11
வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக அழிக்கப்படும் பனை மரங்கள்

2026-02-11
கியூபாவில் எரிசக்தி முடக்கம்

கியூபாவில் எரிசக்தி முடக்கம்

2026-02-11
கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

கடனடாவின் போதைப்பொருள் கடத்தல் குழு தலைவன் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது!

2026-02-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.