• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இது!

Hanushya P by Hanushya P
2026/02/11
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கம் தற்போது மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து சக்திகளையும் பகைத்துக்கொண்டுள்ளதாக சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்றஉறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

கொத்மலை நியம்கம்தொர புராண ரஜமஹா விகாரைக்கு இன்று (11) விஜயம் செய்த போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

செல்லும் இடமெல்லாம் இரண்டு விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஏதேனும் ஒரு உதவி வழங்கப்படுவதாயின், அது முழுமையாக அரசியல் அடிப்படையில் வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதில் இன்னும் மோசமான விடயம் என்னவென்றால், மாற்று அரசியல் கருத்து கொண்டவர்களை தண்டிக்கும் வழிமுறையை நோக்கியே தற்போது செல்வதாகத் தோன்றுகிறது.

மிக முக்கியமான விடயம் என்னவென்றால், தகரம் ஒன்று சேதமடைந்தாலும் நாம் 5 இலட்சம் வழங்குவோம் என ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் மக்களுக்கு நம்பிக்கையளித்தார். மேடைகளில் பேசும் அநுர குமார தாம் இல்லை என்பதை ஜனாதிபதி இப்போது நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். உண்மையைச் சொன்னால், இந்த நேரத்தில் அரசாங்கம் மகா சங்கத்தினர், வைத்தியர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் என அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டிய நேரம் இதுவே. அதைத்தான் நான் முன்மொழிகிறேன். ஆகக்குறைந்தது இந்த மே தினத்திலாவது, இதனை இப்படியே முன்னெடுத்துச் செல்ல முடியாது என்று இந்த அரசாங்கத்திற்கு ஒரே குரலில் கூற வேண்டும்.

Related

Tags: Dilith JayaweeraDoctorsGovernmentMaha SanghaTeachers
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமன் ஏக்கநாயக்கவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Next Post

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
இலங்கை

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!
இலங்கை

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
இலங்கை

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !
இலங்கை

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்
JUST IN

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் ஆரம்பம்

2026-09-24
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!
இலங்கை

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் விண்ணப்பங்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்!

2026-09-24
Next Post
வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

வடக்கு மாகாணத்தில் மறுமலர்ச்சிக்கான பாதை என்னும் தொனிப்பெருளில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

கைதான இந்தி நடிகர் ராஜ்பால் யாதவுக்கு உதவ சோனு சூட் கோரிக்கை

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

ஐரோப்பிய ஒன்றிய பிரமுகர்களுடனான கலந்துரையாடல்..!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

0
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

0
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

0
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

0
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

0
இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இலங்கையின் வானிலையில் இன்று முதல் படிப்படியாக மாற்றம்!

2026-09-25
நுவரெலியா மற்றும் ஹட்டன் வலயங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை!

ஹட்டன், நுவரெலியா பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!

2026-09-25
ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

ஜானகி சிறிவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

2026-09-24
இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்குமிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி

2026-09-24
குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

குடா கங்கை உப படுகைக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு !

2026-09-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: