• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பங்களாதேஷ் நாடாளு​மன்ற தேர்தலில் 555% வாக்குப் பதிவு

Hanushya P by Hanushya P
2026/02/13
in உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பங்களாதேஷில்  நடை​பெற்ற நாடாளுமன்ற தேர்​தலில் 55 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின. அங்கு ஏற்பட்ட மாணவர்கள் வன்முறையால் அவாமி லீக் தலை​வர் ஷேக் ஹசீ​னா பிரதமர் பதவியில் இருந்து விலகி இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். இதன் பிறகு  முகமது யூனுஸ் தலை​மையி​லான இடைக்​கால அரசு ஆட்சி நடத்தி வரு​கிறது.

இந்த சூழலில் நாடாளு​மன்ற தேர்​தல் நேற்று நடை​பெற்​றது. காலை 7.30 மணிக்கு தொடங்​கிய வாக்​குப்​ப​திவு மாலை 4.30 மணிக்கு நிறைவடைந்​தது. இதில் 55 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.வங்​கதேசத்​தில் மொத்​தம் 300 நாடாளு​மன்ற தொகு​தி​கள் உள்​ளன.

தற்​போதைய தேர்​தலில் ஷேக் ஹசீ​னா​வின் அவாமி லீக் போட்​டி​யிட தடை விதிக்​கப்​பட்டு உள்​ளது. மற்​றொரு பிரதான கட்​சி​யான வங்​கதேச தேசிய கட்சி (பிஎன்​பி) தலை​மை​யில் 10 கட்​சிகள் கூட்​டணி அமைத்து போட்டியிடு​கின்​றன. அடிப்​படை​வாத கொள்​கைகளை பின்​பற்​றும் ஜமாத் – இ – இஸ்​லாமி தலை​மை​யில் 11 கட்சிகள் கூட்​டணி அமைத்து தேர்​தலை சந்​திக்​கின்​றன.

இந்த கூட்​ட​ணி​யில் மாணவர்​கள் அமைப்​பு​கள் உருவாக்கிய தேசிய குடிமக்​கள் கட்சி (என்​சிபி) இடம் பெற்று உள்​ளது. நாடாளு​மன்ற தேர்​தலில் பிஎன்பி கூட்டணி, ஜமாத் – இ – இஸ்​லாமி கூட்​ட​ணிக்கு இடையே நேரடிப் போட்டி நில​வு​கிறது. இவை தவிர 10 கம்​யூனிஸ்ட் கட்​சிகள் இணைந்து ஜனநாயக ஐக்​கிய முன்​னணி என்ற பெயரில் போட்​டி​யிடு​கின்​றன.ஜாதியா கட்சி தலை​மை​யில் பல்வேறு கட்​சிகள் இணைந்து தேசிய ஜனநாயக முன்​னணி என்ற பெயரில் போட்டியிடுகின்றன. ஆட்​சி​யமைக்க 151 எம்​பிக்​கள் ஆதரவு தேவை என்ற நிலை​யில் பிஎன்பி கூட்​டணி 150-க்கு மேற்​பட்ட தொகு​தி​களைக் கைப்​பற்​றும் என்​று கருத்​துக் கணிப்​பு​கள் தெரிவித்துள்ளன.

நேற்று மாலை 4.30 மணி முதல் வாக்​கு​களை எண்​ணும் பணி தொடங்​கியது. நள்​ளிரவு நில​வரப்​படி பல்​வேறு தொகு​தி​களின் வாக்கு எண்​ணிக்​கை​யில் பிஎன்பி கட்சி முன்​னிலை​யில் இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்ளன. இன்று காலை 10 மணி அளவில் முழு​மை​யான முடிவு​கள் தெரிய​வரும். பிஎன்பி வெற்றி பெற்​றால் ,அதன் தலை​வர் தாரிக் ரஹ்​மான் பிரதம​ராக பதவி​யேற்​பார் என அரசி​யல் நோக்​கர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

Related

Tags: 55 percent turnout.Bangladesh's parliamentarySheikh Hasina resigned
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கும்

Next Post

அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து

Related Posts

மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!
ஆசிரியர் தெரிவு

மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

2026-02-13
உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்!
உலகம்

உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்!

2026-02-13
அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து
அமொிக்கா

அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து

2026-02-13
பெய்ஜிங்குடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனக் கப்பலைக் கைப்பற்றிய ஜப்பான்!

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

2026-02-12
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!
உலகம்

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

2026-02-12
Next Post
அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி ஆணையாளர் கைது!

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்து!

யாழ். பழக்கடை விவகாரம்; முதல்வரின் செயலில் சந்தேகம் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி காட்டம்!

முருத்தெட்டுவே ஆனந்த தேரரைச் சந்தித்தார் எதிர்க்கட்சித் தலைவர்!

இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.