• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்!

Hanushya P by Hanushya P
2026/02/13
in உலகம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரேசிலில் தனது உரிமையாளரின் கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’  என்ற நாயின் விசுவாசத்தால் கவரப்பட்ட அந்நாட்டு அரசாங்கம்,  செல்லப் பிராணிகளை உரிமையாளர்களின் குடும்பக் கல்லறைகளிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்கும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் தனது உரிமையாளர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையிலேயே 10 வருடங்களாக வாழ்ந்து வந்த ‘பொப்’ என்ற நாயின் நினைவாகப் பெயரிடப்பட்ட புதிய சட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளது.

உரிமையாளரின் இறுதிச் சடங்கின் போது கல்லறைக்கு வந்த ‘பொப்’, அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டது. உறவினர்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்ற போதிலும், அது மீண்டும் கல்லறைக்கே திரும்பி வந்தது.

போர்த்துகேய மொழியில் ‘பொப் கொவெய்ரோ’ (Bob Coveiro – கல்லறை தோண்டுபவர்) என்று அழைக்கப்பட்ட இந்த நாய், அங்கு வரும் துக்கத்தில் இருக்கும் மக்களுக்கு ஆறுதலாகவும் விளையாட்டு நண்பராகவும் மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு வாகனம் ஒன்றில் மோதி உயிரிழந்த இந்த நாய், அது வாழ்ந்த அந்த இடத்திலேயே தனது உரிமையாளருக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மக்களுக்கும் செல்லப் பிராணிகளுக்கும் இடையிலான ‘உணர்வுப்பூர்வமான பிணைப்பை’  அங்கீகரிக்கும் வகையில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த புதிய சட்டத்தின் மூலம் பிரேசிலின் மக்கள் தொகை கூடிய மாநிலமான சாவ் பாலோவில் உள்ள மக்கள், சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றித் தமது செல்லப் பிராணிகளான நாய் மற்றும் பூனைகளைத் தங்களது குடும்பக் கல்லறைகளிலேயே அடக்கம் செய்ய முடியும்.
உலகில் செல்லப் பிராணிகளை அதிகம் வளர்க்கும் நாடுகளில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில், இந்தச் சட்டம் விலங்கு ஆர்வலர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

‘மரணத்திற்குப் பின்னரும் அன்பு முடிந்து விடுவதில்லை’ எனக் குறிப்பிட்டுள்ள இந்தச் சட்டத்தை முன்மொழிந்த பிரதிநிதி எடுவார்டோ நோப்ரேகா, செல்லப் பிராணிகள் என்பவை வெறும் விலங்குகள் அல்ல, அவை குடும்பத்தின் ஒரு அங்கத்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

Related

Tags: ‘Bob’Brazilian statefamily graves.Inspired by the loyalty of a dog
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

Next Post

மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

Related Posts

மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!
ஆசிரியர் தெரிவு

மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

2026-02-13
அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து
அமொிக்கா

அமெரிக்கா – தாய்வான் இடையிலான ஒப்பந்தம் கையெழுத்து

2026-02-13
பங்களாதேஷ் நாடாளு​மன்ற தேர்தலில் 555% வாக்குப் பதிவு
உலகம்

பெய்ஜிங்குடனான பதட்டங்களுக்கு மத்தியில் சீனக் கப்பலைக் கைப்பற்றிய ஜப்பான்!

சிவப்பு எச்சரிக்கை! – 850,000 வீடுகள் இருளில்..

2026-02-12
பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!
உலகம்

பங்களாதேஷில் 13-ஆவது பாராளுமன்றத் தோ்தல் வாக்குப்பதிவு நிறைவு!

2026-02-12
Next Post
மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

மாணவர் எழுச்சிக்குப் பின்னரான முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
மாணவர் எழுச்சிக்குப் பின்னர் முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

மாணவர் எழுச்சிக்குப் பின்னர் முதல் தேர்தலில் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி வெற்றி!

0
உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்!

உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்!

0
வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

வழமைக்கு திரும்பிய குடிவரவு, குடியகல்வு திணைக்கள தரவுக் கட்டமைப்பு

0
சதோச நிறுவனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் உட்பட மூவர் கைது!

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.