• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக்?

Hanushya P by Hanushya P
2026/02/13
in கிரிக்கெட், விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

2026 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் அடுத்த தலைவராக ரியான் பராக் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சஞ்சு சம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வர்த்தகத்தின் ஒரு பகுதியாக, ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரன் ஆகிய இரண்டு பேர் சென்னை அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

24 வயதான பராக் ஏற்கனவே ராஜஸ்தான் அணியை வழிநடத்திய அனுபவம் கொண்டவராவார்.

கடந்த ஆண்டு சஞ்சு சம்சன் காயத்தினால் எட்டு போட்டிகளில் விளையாடாதபோது, பராக் அணியை வழிநடத்தியிருந்தார்.

அந்த 8 போட்டிகளில் ராஜஸ்தான் அணி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றது.

இருப்பினும், தலைவராக பராக் 38.57 என்ற சிறந்த சராசரியைக் கொண்டிருந்தார்.

ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக அவர் 95 ஓட்டங்களை எடுத்தமையே அவரது ஐபிஎல் வாழ்க்கையின் சிறந்த ஓட்ட பரிதியாக காணப்படுகின்றது.

இந்நிலையில் ராஜஸ்தான் அணி தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் மாற்றத்துடன் இம்முறை களமிறங்கவுள்ளது.

அந்த அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட ராகுல் ட்ராவிட் விலகியதை அடுத்து, குமார சங்கக்கார ராஜஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக மீண்டும் பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: 2026 IPLRajasthan RoyalsReportsRyan Barak
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பங்களாதேஷ் தேர்தலில் வெற்றி பெற்ற தாரிக் ரஹ்மானுக்கு இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

Related Posts

அவுஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வி; 23 ஓட்டங்களால் சிம்பாப்வே வெற்றி!
கிரிக்கெட்

2026-02-13
இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்கப்படும் வாய்ப்பு?

டி:20 உலகக் கிண்ணம்; நமீபியாவை 93 ஓட்டங்களால் வீழ்த்திய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!
கிரிக்கெட்

105 ஓட்டங்களால் ஓமானை வீழ்த்திய இலங்கை அணி!

2026-02-12
ஓமானுக்கு எதிராக 225 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி!
கிரிக்கெட்

ஓமானுக்கு எதிராக 225 ஓட்டங்களை குவித்த இலங்கை அணி!

2026-02-12
Next Post
பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்டம் இன்றுடன் நிறைவு

இங்கிலாந்து, வேல்ஸிலுள்ள சுகாதார ஊழியர்களுக்கு 3.3% சம்பள உயர்வு!

தனுஷ் – மிருணாள் தாக்கூர் திருமணமா?

தனுஷ் - மிருணாள் தாக்கூர் திருமணமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
கரைவலை மீனவர்களின் சத்தியாக்கிரகப் போராட்டம் நிறைவு

தலங்கம -அக்குரேகொட பகுதியில்  துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

சூரியனார் கோயில் ஆதீனகர்த்தர் பொறுப்பேற்பு

உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

சுதந்திரமான சிவராத்திரி வழிபாடுகளுக்கு இடமளிக்கப்படவேண்டும்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.