• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆன்மீகம்
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நடை திறப்பு

Hanushya P by Hanushya P
2026/02/14
in ஆன்மீகம்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

மாசி மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்​டு, ராமேஸ்வரம் ராம​நாத சுவாமி கோயி​லில் நாளை இரவு முழு​வதும் நடை திறக்​கப்​பட்​டிருக்​கும். நாளை மறு​நாள் தேரோட்​டம் நடை​பெறுகிறது.

ராமேஸ்வரம் ராம​நாத சுவாமி கோயி​லில் நடை​பெறும் முக்​கிய​மான திரு​விழாக்​களில் ஒன்​றான மாசி மகா சிவ​ராத்​திரி விழா, கடந்த பெப்ரவரி 08ஆம் திகதி ஆரம்பமாகி 19-ம் திகதி வரை 12 நாட்​கள் நடை​பெறுகிறது

விழா​வின் 8-ம் நாளான மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்டு நாளை காலை 9 மணி​யள​வில் நடராஜர் கேட​யத்​தில் எழுந்​தருளுதல், கோயில் அனுப்பு மண்​டபத்​தில் பட்​ட​யம் வாசித்​தல் நிகழ்ச்​சிகள் நடை​பெற உள்​ளன.

நாளை இரவு 9 மணிக்கு ஒளி வழி​பாடு முடிந்​ததும், ராம​நாத சுவாமி, பர்​வதவர்த்​தினி அம்​பாள் மின்​னொளி​யால் அலங்​கரிக்​கப்​பட்ட வெள்ளி ரதத்​தில் வீதி​யுலா செல்​கின்​றனர். மேலும், மாசி மகா சிவ​ராத்​திரியை முன்​னிட்டு கோயில் நடை இரவு முழு​வதும் திறக்​கப்​பட்​டிருக்​கும்.

இதேவேளை எதிர்வரும் 16-ம் திகதி காலை 10 மணி​யள​வில் ராம​நாத சுவாமி, பர்​வதவர்த்​தினி அம்​பாள் தேரோட்​டம் நடை​பெறும். அத்துடன் 17-ம் திகதி மாசி அமா​வாசையை முன்​னிட்டு அக்னி தீர்த்​தக் கடற்​கரை​யில் தீர்த்​த​வாரி நிகழ்ச்சி நடை​பெற உள்​ளது.

திரு​விழாவை முன்​னிட்​டு, தின​மும் தெற்கு நந்​தவன திருக்​கல்​யாண மண்​டபத்​தில் ஆன்​மிகச் சொற்​பொழிவு மற்​றும் இசை நிகழ்ச்​சிகளும் நடை​பெறுகின்​றன.

Related

Tags: important festivalsMasi Maha ShivaratriRameswaram Ramanatha Swamy Temple
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

Next Post

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

Related Posts

பழனி பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா
ஆன்மீகம்

2026-04-23
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

2026-04-16
இலங்கை ஆன்மீகத் தலைவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
ஆசிரியர் தெரிவு

2026-04-03
இன்று புனித வெள்ளி நாளாகும்!
ஆசிரியர் தெரிவு

இன்று புனித வெள்ளி நாளாகும்!

2026-04-03
உகாதி திருவிழா: 17ம் திகதி ஏழுமலையான் கோயிலில் ஆகம முறையில் ஆழ்வார் திருமஞ்சனம்

2026-03-06
மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை
ஆன்மீகம்

மாசி மகத்தை முன்னிட்டு 1008 சங்கு பூஜை

2026-03-02
Next Post
நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

நபர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 3 வயது சிறுமிஉயிரிழப்பு

இரட்டை கொலை சந்தேகநபர்களை கண்டறிய உதவி கோரல்

சிவகார்த்திகேயனுக்கு நாயகியாகும் பாக்யஸ்ரீ?

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.