• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் மூவர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/16
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனின் (Croydon) குரோய்டன் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் நேற்று அதிகாலையில் நடந்த கத்திக் குத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த மோதலில் காயமடைந்த இருபது வயது இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக கொலை மற்றும் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதவேளை, பாதிக்கப்பட்ட ஏனைய இரு இளைஞர்களில் ஒருவரது நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயரமான நிகழ்வு குறித்து மெட்ரோபாலிட்டன் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், பொதுமக்களிடம் தகவல்களையும் கோரியுள்ளனர்.

உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிகாரிகள், இந்த வன்முறைக்கான மூல காரணத்தைக் கண்டறிய தொடர்ந்து விசாரணைகளை முன்னடுத்து வருகின்றனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!

Next Post

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்கவில்!

Related Posts

இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!
இலங்கை

2026-02-16
இங்கிலாந்து துணைப் பிரதமர் நாளை இலங்கை வருகை!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை!
இலங்கை

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை!

2026-02-16
பிரித்தானியாவின் வடக்கு பகுதிகளுக்கு உறைபனி எச்சரிக்கை!
இங்கிலாந்து

கொலை வழக்கில் போலியாக நபர் ஒருவரை சிக்கவைத்ததாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு – வெளியான புதிய ஆதாரங்களால் பரபரப்பு!

ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!
கிரிக்கெட்

ஐக்கிய அரபு எமிரேட்ஸை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த ஆப்கானிஸ்தான்!

2026-02-16
Next Post
இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்கவில்!

இந்தியா-பாகிஸ்தான் மோதல்; 15 தனியார் ஜெட் விமானங்கள் கட்டுநாயக்கவில்!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை!

அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் மற்றுமோர் தொழிற்சங்க நடவடிக்கை!

சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் புகை விசிறல் நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
உடுவில் மகளிர் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி!

2026-02-13
ஜனாதிபதி – பாகிஸ்தான் பிரதிநிதிகள் இடையில் சந்திப்பு!

நாளை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை குறித்து முக்கிய அறிவிப்பு!

தலங்கம துப்பாக்கிச்சூடு – கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்!

அக்குரேகொட சட்டத்தரணி அவரது மனைவி கொ* லை: இரண்டு சகோதரர்கள் கைது!

0
சர்வதேச நாணய நிதியத்தின் உயர் அதிகாரி இன்று இலங்கை வருகை!

நாட்டை வந்தடைந்தார் IMF இன் முகாமைத்துவ பணிப்பாளர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.