• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது

Hanushya P by Hanushya P
2026/02/17
in சினிமா
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

‘அமரன்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் இன்று அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், சிவகார்த்திகேயன் ஆக்ரோஷமான கிராமத்து இளைஞன் தோற்றத்தில் கையில் வேலுடன் காணப்படுகிறார். அவரைச் சுற்றி மயில்கள் இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ‘சேயோன்’ என்பது தமிழ் கடவுள் முருகனைக் குறிக்கும் பெயராக இருப்பதால், இப்படம் முருகனை மையப்படுத்திய கிராமத்துக் கதையாக இருக்கலாம் என்று தெரிகிறது.

“மீண்டும் ஒரு முறை இணைகிறோம், மாபெரும் கொண்டாட்டத்திற்காக” என்று சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்படத்தை ‘தாய் கிழவி’ படத்தை இயக்கிய சிவகுமார் முருகேசன் இயக்குகிறார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விவேக் விஜயகுமார் கவனிக்க, சான் லோகேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

சிவகார்த்திகேயன் – கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து சாதனை படைத்த நிலையில், இக்கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்திருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். அந்தப் படத்தை முடித்த பிறகு ‘சேயோன்’ படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார் என்று தெரிகிறது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனை கல்வி வலய நிர்வாக மற்றும் முகாமைத்துவ சேவை அதிகாரிகள் ஓய்வு

Next Post

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

Related Posts

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை
சினிமா

’அரசன்’ படத்துக்கு ஒரு பெரிய உழைப்பு தேவை

2026-02-26
வெளியானது  ‘மரகத மலை’  திரைப்படத்தின் டீசர் !
சினிமா

வெளியானது ‘மரகத மலை’ திரைப்படத்தின் டீசர் !

2026-02-25
‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், மேலும் ஒரு படம் பண்ண முடிவு
சினிமா

‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், மேலும் ஒரு படம் பண்ண முடிவு

2026-02-25
வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!
சினிமா

வெளியானது தாய் கிழவி திரைப்பட ட்ரைலர்!

2026-02-24
தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்
சினிமா

தடைகளைத் தாண்டி வர தயார்- சிவகார்த்திகேயன்

2026-02-24
வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!
சினிமா

வெளியானது ‘பெரடைஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

2026-02-23
Next Post
இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

இலங்கை வந்தார் இங்கிலாந்து துணைப் பிரதமர்!

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

ரயிலுடன் மோதுண்டு காட்டு யானை உயிரிழப்பு!

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

பலத்த மழைக்கும் மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமானது

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

0
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
நுவரெலியாவில்  திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.