• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

Hanushya P by Hanushya P
2026/02/23
in இலங்கை
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் இன்று (23) காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மெதிரிகிரிய பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய இரு பெண்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தை ஏற்படுத்திய கார் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இரு பெண்களும் அந்த நேரத்தில் நோயாளி ஒருவரைப் பார்ப்பதற்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

விபத்தை ஏற்படுத்திய கார் பொலன்னறுவையிலிருந்து இங்குராகொடை நோக்கிப் பயணித்துள்ளதாக ,தெரிவிக்கப்படுகிறது

விபத்தில் படுகாயமடைந்த பெண்கள் இருவரும் பிரதேசவாசிகளினால் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிசிடிவி (CCTV) காட்சிகளின் ஊடாக விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காரைக் கண்டறிய இங்குராகொடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related

Tags: injured in an accidentnguragoda - Polonnaruwa main roadTwo women
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

Next Post

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Related Posts

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!
யாழ்ப்பாணம்

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

2026-02-23
குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை
இலங்கை

கொழும்பு மாநகர சபையின் ஊழல்  முறைப்பாடுகளைப் பெற்றுக்கொள்வதற்கான காலக்கெடு  நீடிப்பு!

நுவரெலியாவில் போதை பொருளுடன் வெளிநாட்டு பிரஜை கைது
இலங்கை

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!

2026-02-23
நாவிதன்வெளி பிரதேச சபையினால் உப தவிசாளரின் முன்மாதிரியான செயல்!
அம்பாறை

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கைது
இலங்கை

அக்குரேகொட இரட்டை கொலைக்கான காரணம் வெளியானது – துப்பாக்கிதாரியின் வாக்குமூலம்!

2026-02-23
Next Post
ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
இந்தியா – பாகிஸ்தான் மட்டுமல்ல, பெப்ரவரி 15 அன்று கொழும்பில் பங்களாதேஷும் பங்கெடுக்கும்!

2026-02-12
ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு  அறிவுறுத்தல்

ஈரானில் பதற்றம் :இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தல்

0
இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

இங்குராகொடை – பொலன்னறுவை பிரதான வீதியின் ஹதமுண பகுதியில் விபத்து

0
சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு புதிதாக நியமனமான பொறுப்பதிகாரி பதவியேற்றார்!

0
குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான  6 பேரிடம் விசாரணை

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடி கைதான 6 பேரிடம் விசாரணை

0
தென்மேற்கு மெக்ஸிகோவில் வலுக்கும் வன்முறைகள் –  கனடாவின் பல பகுதிகளுக்கும் வீதி தடை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.