• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

அரசு ஊழியர்களின் 4 நாள் வருகை: போதுமான இடவசதி உள்ளதா? கனடா திறைசேரி சபை விளக்கம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/24
in உலகம், கனடா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

வருகிற கோடைக் காலத்தில் மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் அலுவலகத்திற்கு வர வேண்டும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களுக்குத் தேவையான இடவசதி அரசாங்கத்திடம் போதுமான அளவு இருப்பதாக கனடா திறைசேரி சபையின் தலைவர் ஷஃப்கத் அலி (Shafqat Ali) தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், “நிச்சயமாக எங்களிடம் போதிய இடவசதி இருக்கும் என நான் நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டார்.

இருப்பினும், அமைச்சரின் இந்த அறிக்கை கடந்த வாரம் அதே துறையினால் வெளியிடப்பட்ட தகவலுக்கு மாறாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் ‘ரேடியோ-கனடா’வுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜூலை 6 முதல் நடைமுறைக்கு வரும் 4 நாள் வேலைத் திட்டத்திற்கு சில இடங்களில் போதிய இருக்கை வசதிகள் (Workstations) இல்லாமல் போகலாம் எனத் திறைசேரி சபை தெரிவித்திருந்தது.

இந்த முரண்பாடு குறித்துக் கேட்கப்பட்டபோது, இடவசதி இல்லாத பட்சத்தில் யாரையும் வலுக்கட்டாயமாக அலுவலகத்திற்குள் திணிக்கப் போவதில்லை என்றும், பொதுச் சேவைகள் மற்றும் கொள்முதல் துறையுடன் இணைந்து இடவசதிகளைக் கண்டறியப் போவதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

தற்போது மத்திய அரசு ஊழியர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணியாற்றி வருகின்றனர்.

2024 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த நடைமுறை, வரும் ஜூலை மாதம் முதல் நான்கு நாட்களாக அதிகரிக்கப்படவுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் தொலைதூரப் பணியில் (Remote Work) இருந்த ஊழியர்களை முழுமையாக அலுவலகத்திற்குத் திருப்பும் அரசாங்கத்தின் இந்த முயற்சி, தொழிற்சங்கங்கள் மற்றும் ஊழியர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: canada news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கரைவலை மீன்பிடி நடவடிக்கைகளுக்கு டிராக்டர்கள் பயன்படுத்துவது முற்றாக தடை – பிரதி அமைச்சர் திட்டவட்டம்!

Next Post

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

Related Posts

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!
உலகம்

இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றார் கனடாவின் ஏனி கார்சன்!

2026-10-09
இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு
இங்கிலாந்து

இங்கிலாந்து நாணயத்தாள்களில் இனி வனவிலங்குகள்! வெளியான முக்கிய அறிவிப்பு

2026-10-09
321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!
அமொிக்கா

321 நாட்கள் கடலில்… குடும்பத்தினருடன் மீண்டும் இணைந்த அமெரிக்கக் கடற்படையினர்!

2026-10-09
இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!
உலகம்

இளவரசர் ஆண்ட்ரூவின் சொத்துச் சோதனை உத்தரவுகள் சட்டப்படி செல்லாது: பொலிஸார் ஒப்புதல்!

2026-10-09
ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!
இலங்கை

ரியாத்துக்கான விமான சேவை தற்காலிக நிறுத்தம் — பயணிகள் அவதானம்!

2026-10-09
களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!
இலங்கை

களுத்துறை நாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – உணவக உரிமையாளர் உயிரிழப்பு!

2026-10-09
Next Post
மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர்

சிவப்பு எச்சரிக்கை விடுத்த வளிமண்டளவியல் திணைக்களம்!

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!

பாகிஸ்தான் அணியை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்த இங்கிலாந்து!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

AI படமா? உண்மையான படமா? கண்டறிய Google-ன் புதிய கருவி!

0
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: இரு தொகுதிகளையும் கைப்பற்றியது த.வெ.க.!

0
அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

அமைதிக்கான நோபல் பரிசு – நவநீதம் பிள்ளைக்கு !

0
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை நாடிய கோட்டாபய!

0
நகங்கள் வேகமாக வளர்வது நல்லதா? உடல்நலம் சொல்லும் அறிகுறிகள்!

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான  முதலாவது டி20  இன்று ஆரம்பம் !

இலங்கை – பாகிஸ்தானிற்கிடையிலான முதலாவது டி20 இன்று ஆரம்பம் !

2026-10-09
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: