• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திப்பதற்கு தடை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/25
in உலகம், ஐரோப்பா, பிரான்ஸ்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசு அளித்துள்ள சம்மனுக்கு பதிலளிக்கும் வரை, அரசு அதிகாரிகள் எவரையும் அமெரிக்க துாதர் சந்திக்க முடியாது, என பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் (Jean Noel Parrot) ஜீன் நோல் பரோட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மருமகன் (Jared Kushner) ஜாரெட் குஷ்னரின் தந்தையான, (Charles Kushner) சார்லஸ் குஷ்னர் ஐரோப்பிய நாடான பிரான்சுக்கான அமெரிக்க துாதராக உள்ளார்.

பிரான்சின் லியோன் நகரில், 23 வயது இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்தது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை பிரான்ஸ் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தது.

இதற்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ய சார்லஸ் குஷ்னருக்கு பிரான்ஸ் வெளியுறவுத் துறை, சம்மன் விடுத்திருந்தது. ஆனால் அவர் முன்னிலையாகவில்லை.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீன் நோல் பரோட், ”சம்மனுக்கு மதிப்பளித்து அவர் நேரில் ஆஜராகாதவரை, பிரான்ஸ் அரசு அதிகாரிகள் எவரையும் அவரை சந்திக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Related

Tags: France
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

72 மணித்தியால தடுப்பு விசாரணையில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே !

Next Post

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!

Related Posts

வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகம்

2026-10-20
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!
அவுஸ்ரேலியா

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

2026-10-20
தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!
இங்கிலாந்து

தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸின் பல பகுதிகளுக்கு மஞ்சள் நிற வானிலை எச்சரிக்கை!

2026-10-20
மரண வதந்திக்கு மத்தியில் கிம் யொங் உன்னின் புகைப்படங்கள்!

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!
அமொிக்கா

விரைவில் முஸ்லிம் நகரமாக மாறப் போகும் பாரிஸ் – ட்ரம்ப் கவலை!

2026-10-20
பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!
ஆசிரியர் தெரிவு

பிரான்ஸ் கலவரம்: பாரிஸ் உள்ளிட்ட நகரங்களில் ஊரடங்கு!

2026-10-20
Next Post
ஜெஃப்ரி எப்ஸ்டீன்  வழக்கு தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு பிரதமர் வலியுறுத்து!

முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ மீதான விசாரணை: இல்லத்தில் சோதனைகள் நிறைவு!

கடந்தகால அரசியல்வாதிகள் ஆட்சியை தக்கவைக்க பாதாளஉலக குழுவினரின் உதவியை நாடியுள்ளனர்!

உலக பௌத்த சங்க சம்மேளனத்தின் 60ஆவது ஆண்டு விழா

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
கைதடி அரச முதியோர் இல்லத்தில் முதியோர் வார நிகழ்வுகள் ஆரம்பம்…

2026-10-01
பிறப்புகளை விஞ்சும் இறப்புகள்: அவுஸ்திரேலியாவுக்கு புதிய சவால்!

2026-09-21
போதைப்பொருளுடன் பறந்த கார்; டயர்களை சுட்டு மடக்கிய பொலிஸார்!

2026-09-22
சுரக்ஷா மாணவர் காப்புறுதித் திட்டத்தில் புதிய அனுகூலங்கள்!

நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

நிலக்கரி இறக்குமதி மோசடி; ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

0
வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வட அயர்லாந்தில் இணையத்தளங்கள் ஊடாகப் பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவது தொடர்பில் புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0
அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

அவுஸ்திரேலிய எம்.பி. மீது கார் மோதல் – கால் அகற்றம்!

0
நிலக்கரி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் டிசம்பர் 16 வரை நீடிப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: