• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்தில் சர்ச்சையை ஏற்படுத்தும் ஆண்ட்ரூவின்  வெளியிடப்பட்ட மின்னஞ்சல்!

ஆண்ட்ரூவின் பதவி பறிப்பு: ‘சார்லஸ்’ தான் காரணம் என எப்ஸ்டீன் குற்றம் சாட்டிய மின்னஞ்சல்கள் வெளியீடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/26
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சிறப்புப் பிரதிநிதி பதவியிலிருந்து ஆண்ட்ரூ விளக்கப்படுவதற்கு மன்னர் சார்லஸ்த்தான் காரணம் என எப்ஸ்டீன் குற்றம் சாட்டிய மின்னஞ்சல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான சிறப்புப் பிரதிநிதியாக (Trade Envoy) 2001 முதல் 2011 வரை ஆண்ட்ரூ பணியாற்றினார்.

இப்பதவி அவருக்கு உலக நாடுகளின் உயர்மட்ட அரசுகள் மற்றும் வர்த்தகத் தொடர்புகளை அணுகும் அதிகாரத்தை வழங்கியிருந்தது.

இருப்பினும், பாலியல் குற்றவாளியான ஜெப்ரி எப்ஸ்டீனுடனான அவரது நெருங்கிய நட்பு குறித்த விமர்சனங்கள் எழுந்ததையடுத்து, 2011 ஜூலை 21 அன்று அவர் இப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

அமெரிக்க நீதித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சுமார் 30 மில்லியன் கோப்புகளில், ஆண்ட்ரூ பதவி விலகிய அன்று எப்ஸ்டீன் தனது நண்பர்களுடன் பரிமாறிக்கொண்ட மின்னஞ்சல் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆண்ட்ரூவின் பதவி பறிப்பிற்கு அப்போதைய இளவரசராக இருந்த தற்போதைய மன்னர் ‘சார்லஸ்’ தான் காரணம் என எப்ஸ்டீன் ஒரு மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: AndrewEnglanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அக்குரேகொட இரட்டை கொ* லை – 02ஆவது துப்பாக்கிதாரி உள்ளிட்ட சந்தேகநபர்களை 72 மத்தியில தடுப்புக்காவலில்!

Next Post

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

Related Posts

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

2026-03-18
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!
இலங்கை

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயார்

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டம் தொடரும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

தேசிய எரிபொருள் QR குறியீட்டுக்கு வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!
அமொிக்கா

ஹார்முஸ் நீரிணை விவகாரம்: டொனால்ட் ட்ரம்பின் கோரிக்கையால் ஜப்பானியப் பிரதமர் நெருக்கடி!

2026-03-18
Next Post
ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய 'வேம்பயர்' பாணி சடங்கு - இன்றும்  பேசப்படுகிறது!

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.