• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

Hanushya P by Hanushya P
2026/02/26
in இலங்கை, மலையகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல – ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் இடம்பெயர்ந்த 23 குடும்பங்கள், இன்றும் அடிப்படை வசதிகளின்றித் தற்காலிக கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

இயற்கை அனர்த்தம் ஏற்பட்டு பல மாதங்கள் கடந்த போதிலும், தமக்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படாமை குறித்துப் பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது இவர்கள் வசித்து வரும் தற்காலிக கூடாரங்கள் நுவரெலியாவின் கடும் குளிர் மற்றும் அதிக வெப்பத்தைத் தாங்கும் தன்மையற்றவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழைக்காலங்களில் கூடாரங்களுக்குள் நீர் கசிவதாலும், மின்சார வசதி இல்லாமையினாலும் முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, மக்கள் பல மைல் தூரம் நடந்து சென்றே நீரைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. அத்தோடு, 23 குடும்பங்களுக்கு எனப் பொதுவாக 5 மலசலக்கூடங்கள் மாத்திரமே காணப்படுவதால், சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தற்போது நிலவும் மாறுபட்ட வானிலை மாற்றங்களால் பல்வேறு தோல் நோய்கள் பரவி வருவதாகவும், முறையான மருத்துவ வசதிகளோ சுகாதாரப் பாதுகாப்போ தமக்குக் கிடைக்கவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர்.

எமது அவல நிலை குறித்துப் பலரிடம் முறையிட்டும் இதுவரை எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. எமக்கென ஒரு எதிர்காலம் இருக்குமா என்றே தெரியவில்லை” எனத் தெரிவிக்கும் இம்மக்கள், தமது வீடுகளைப் புனரமைக்க அல்லது நிரந்தர வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக முன்வர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: floods and landslidesRendapola - Hakgala areastemporary tents without basic facilities.Twenty-three families
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆண்ட்ரூவின் பதவி பறிப்பு: ‘சார்லஸ்’ தான் காரணம் என எப்ஸ்டீன் குற்றம் சாட்டிய மின்னஞ்சல்கள் வெளியீடு!

Next Post

90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

Related Posts

வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்
இலங்கை

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-27
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!
இலங்கை

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

2026-08-27
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!
இலங்கை

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

2026-08-27
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 
இலங்கை

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த வழக்கறிஞர் சங்கத்தின் அறிக்கை!

2026-08-27
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!
இலங்கை

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
Next Post
90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய ‘வேம்பயர்’ பாணி சடங்கு – இன்றும்  பேசப்படுகிறது!

90 வயது மூதாட்டியின் கொடூரக் கொலை: கிராமத்தை உலுக்கிய 'வேம்பயர்' பாணி சடங்கு - இன்றும்  பேசப்படுகிறது!

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

தனிச்சிங்களமொழியில் கலந்துரையாடல்கள்; சீற்றமடைந்த ரவிகரன் எம்.பி

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

0
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

0
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

0
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

0
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

0
நேபாளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர உதவி!

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 350 ஆக உயர்வு!

2026-08-27
வடக்கில் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள் நியமனம்

சிறப்பு மருத்துவர்களுக்கென ஒரு தனிச் சேவைப் பிரிவை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல்!

2026-08-27
மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

மடக்கும்புற பகுதியில் விவசாய ஊக்குவிப்பு உரமானியம் வழங்கல்!

2026-08-27
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள்  குற்றச்சாட்டு!

பாகிஸ்தான் அரசாங்கத்தின் மீது இம்ரான் கானின் மகன்கள் குற்றச்சாட்டு!

2026-08-27
சமூக ஊடகங்களை உலுக்கிய அம்பலங்கொட சம்பவம் – உதவி ஆய்வாளர் இடமாற்றம்!

அம்பலங்கொடை சம்பவம் தொடர்பாக மேலும் 2 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் !

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.