• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
முதியவர் மீது ஹாக்கி மட்டையால் தாக்குதல்: பிரபல குதிரைப் பந்தயப் பயிற்சியாளர் மீது வழக்கு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/04
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரபல ‘கிராண்ட் நேஷனல்’ குதிரைப் பந்தயப் பயிற்சியாளர் ஒருவர், முதியவர் ஒருவரை ஹொக்கி மட்டையால் தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கு கார்டிஃப் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வேல்ஸின் கிளாமோர்கன் (Vale of Glamorgan) பகுதியைச் சேர்ந்த 54 வயதான இவான் வில்லியம்ஸ் (Evan Williams), பிரபல குதிரைப் பந்தயப் பயிற்சியாளர் ஆவார்.

கடந்த 2024 டிசம்பர் 4-ஆம் திகதி இரவு , தனது நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து வேட்டையாடுபவர் (Poacher) எனத் தவறாகக் கருதி, 72 வயதான மார்ட்டின் டான்ட்ரிட்ஜ் (Martin Dandridge) என்ற முதியவரை ஹாக்கி மட்டையால் கொடூரமாகத் தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு 9:30 மணியளவில், மார்ட்டின் டான்ட்ரிட்ஜ் தனது மகளின் நாயுடன் நடைப்பயிற்சி சென்றுள்ளார்.

இருள் வேளை என்பதால் அவர் தலையில் ஒரு விளக்கை (Head torch) அணிந்திருந்தார்.

இதனைப் பார்த்த இவான் வில்லியம்ஸ், யாரோ தனது நிலத்தில் வேட்டையாட முயல்வதாகக் கருதி, அங்கிருந்த பொலிஸாரிடம் “எனது நிலத்தில் வேட்டையாடுகிறார்கள், அவர்களை நான் மறிக்கப் போகிறேன்” என்று கூறிவிட்டு தனது வாகனத்தில் சென்றுள்ளார்.

அங்கு சென்ற வில்லியம்ஸ், முதியவரை நோக்கி ஆத்திரத்துடன் கத்தி, கையில் வைத்திருந்த ஹாக்கி மட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

நெஞ்சு, கால், கை மற்றும் முகம் எனப் பல இடங்களில் பலத்த காயங்களுக்குள்ளான அவர் தான் அருகில் உள்ள விடுதியில் தங்கியிருப்பதாக முதியவர் எவ்வளவோ கெஞ்சியும் வில்லியம்ஸ் தாக்குதலை நிறுத்தவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை, இந்தத் தாக்குதலில் அவரது கையில் இருந்த இரண்டு எலும்புகள் முறிந்திருப்பது எக்ஸ்-ரே பரிசோதனையில் உறுதியானது.

ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை இவான் வில்லியம்ஸ் மறுத்துள்ளார்.

தான் ஹாக்கி மட்டை வைத்திருக்கவில்லை என்றும், குதிரைகளுக்குப் பயன்படுத்தும் கயிறையே வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

முதியவர் தனது நாயால் இழுக்கப்பட்டு 3 அடி ஆழமுள்ள வடிகால் பள்ளத்தில் விழுந்ததால் தான் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருப்பினும், அவர் திட்டமிட்டே முதியவரைத் தாக்கியதாக அரசு தரப்பு உறுதியாகத் தெரிவித்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்தித் திணிப்பு வெறியில் பா.ஜ.க. எல்லை மீறிச் செல்கிறது – ஸ்டாலின் குற்றச்சாட்டு!

Next Post

அமெரிக்காவின் தகுத்தல் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது நடுநிலையானது அல்ல – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

Related Posts

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!
இந்தியா

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!
ஈரான்

பிரித்தானியாவின் பழமையான தேவாலயம் வெறும் 7,000 பவுண்டுகளுக்கு விற்பனை!
இங்கிலாந்து

பிரிஸ்டலில் காதலியை கொலை செய்ய வெடிகுண்டுடன் வீட்டிற்குள் நுழைந்த முன்னாள் காதலன் உயிரிழப்பு!

வித்யா கொலை வழக்கு; உறுதிபடுத்தப்பட்ட  குற்றவாளிகளுக்கான மரண தண்டனை!
இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றியத்தின் உக்ரைன் கடன் திட்டத்தில் இணைகிறது பிரித்தானியா!

2026-05-06
Next Post
அமெரிக்காவின் தகுத்தல் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது நடுநிலையானது அல்ல – சோனியா காந்தி குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் தகுத்தல் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது நடுநிலையானது அல்ல - சோனியா காந்தி குற்றச்சாட்டு!

4 நாடுகளுக்கு மாணவர் விசா வழங்கலை நிறுத்திய இங்கிலாந்து!

ஈரானுக்கான புதிய உச்ச தலைவராக மொஜ்தபா கொமெய்னி தெரிவு!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

0
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

0
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

2026-05-06

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.