• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சம்மாந்துறையில் 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை : வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/05
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

புனித றமழான் மாதத்தினை முன்னிட்டு, பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினால் தொடர்ச்சியான களப்பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்றையதினம் (04) சம்மாந்துறை கல்லரிச்சல், விழினயடி மற்றும் உடங்கா ஆகிய PHI பிரிவுகளில் விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது ​வீதியோர சிற்றுண்டி விற்பனை நிலையங்கள், ​தயிர் விற்பனை நிலையங்கள், ​பேக்கரிகள், ​பல்பொருள் அங்காடிகள் (Supermarkets) ​போன்றன சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

​பரிசோதனையின் போது காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை மற்றும் பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் (Medical Certificate) இல்லாமை போன்ற விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

​இந்த சோதனையில் முதன்முறையாக விதிமீறல்களில் ஈடுபட்ட 6 விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

​ கடந்த வாரம் எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதனைச் சீர்செய்யத் தவறிய 4 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து, வழக்குத் தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

​இந்நிலையில் பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது , அதன்படி, உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அவற்றின் தரம் மற்றும் காலாவதித் திகதி என்பவற்றில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related

Tags: Sammanthuraisrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

Next Post

காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

Related Posts

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமைகளைப் பொறுப்பேற்றார் ரொஹான் ஒலுகல!
இலங்கை

2026-03-05
டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ணம்; இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று!

2026-03-05
மார்ச் 20ஆம் திகதி விசேட பொது விடுமுறை வழங்குங்கள் – இம்ரான் மகரூப் எம்.பி. கோரிக்கை

ஐரிஸ் தேனாவை தாக்கியதற்காக அமெரிக்கா கடும் வருத்தப்படும் – ஈரான் எச்சரிக்கை!
ஈரான்

வடக்கு கடலில் ஆபத்தில் இருக்கும் மீனவர்களுக்கு உதவாத அரசாங்கம் மறுப்பு – மீனவர்களின் குடும்பம் குற்றச்சாட்டு!
இந்தியா

காணாமல் போன யாழ் மீனவர்கள் இந்தியாவில் கரை ஒதுங்கினர்.!

2026-03-05
கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்
அம்பாறை

கல்முனை பகுதியில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்

2026-03-05
Next Post
காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் – கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

காணாமல் போன யாழ் மீனவர்கள் தொடர்பில் பொறுப்புடன் செயல்படுங்கள் - கஜேந்திரகுமார் mp வேண்டுகோள்!

ஈரானின் உச்ச தலைவரின் மறைவுக்கு ரணில் விக்ரமசிங்க இரங்கல்!

பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!

பொலிஸாரை தாக்கிய லொறி சாரதி கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
19°C வெப்பநிலையை எட்டும் பிரித்தானியா: இன்று அதிக வெப்பமான நாளாக பதிவு!

இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

அகதித் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கடும் நிபந்தனை – புதிய கொள்கையை அறிவித்தார் ஷபானா மஹ்மூத்!

0
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்துகிறதா? புது டெல்லியின் பதில்!

பிரித்தானியா – சைப்ரஸ் இடையிலான இராஜதந்திர முறுகல் !

நீரின்றி 2.8 லட்சம் மக்கள் பாதிப்பு: சவுத் ஈஸ்ட் வாட்டர் நிறுவனத்திற்கு 22 மில்லியன் பவுண்ட் அபராதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.