• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம்
சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக மூடப்பட்ட உணவகம்

Hanushya P by Hanushya P
2026/03/07
in கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக 70000ரூபா தண்டப்பணமும் ஏறாவூர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வழிகாட்டலில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்களான தவேந்திரராஜா,  அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா இணைந்து உணவக பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றி, வண்டுகளுடன் உணவு மூலப்பொருட்களை  உணவு தயாரிப்பதற்கு களஞ்சியப்படுத்தி வைத்திருந்த செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ள உணவகத்திற்கு எதிராக நேற்றைய தினம் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில்,, தவேந்திரராஜா பொதுச் சுகாதார பரிசோதகரினால், வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உணவக உரிமையாளரிற்கு 70 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் திருத்த வேலைகளைச் செய்து முடியும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடவும் கைப்பற்றப்பட்ட பெருமளவான வண்டுகளுடன்கூடிய  கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை என்பனவற்றை அழிக்கவும் நீதிவானினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

Related

Tags: 70000BatticaloaChengaladiHealth regulationsPublic Health Inspectors
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சமூக வலைத்தள காஸ் குக்கர் விளம்பரத்தை நம்பி ஏமார்ந்த யாழ்.இளைஞன்

Next Post

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

Related Posts

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!
இலங்கை

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

சாய்ந்தமருது சமுர்த்தி வங்கி டிஜிட்டல் யுகத்திற்கு – ஒன்லைன் வங்கிச் சேவை உத்தியோகபூர்வமாக அறிமுகம்!

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர், கனடா உயர்ஸ்தானிகர் ,கிழக்கு மாகாண ஆளுநர் இடையில் விசேட கலந்துரையாடல்!

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!
இலங்கை

புதையலைத் தேடுவதற்காகக் குழி தோண்டிய சந்தேக நபர் ஒருவர் கைது !

2026-05-05
கந்தளாயில் முச்சக்கரவண்டி மற்றும்  மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

2026-05-02
Next Post
யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

யாழில் கலப்பட நெய் , சீனி பாணி கரைசல் விற்றவர் கைது!

பிரிட்டன் அரசை கடுமையாக விமர்சித்த கன்சர்வேட்டிவ் தலைவர் கெமி பேடனொக் (Kemi Badenoch)

கிளாஸ்கோவில் உள்ள குயின் எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனை மீண்டும் சர்ச்சையில்!

  • Trending
  • Comments
  • Latest
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

0
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

0
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

0
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

ஈரானில் “நாட்டின் துரோகிகள்” என அறிவிக்கப்பட்ட 40 பேரின் சொத்துக்கள் பறிமுதல்!

Recent News

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் 9.ம் நாள் அகழ்வு பணிகள்!

2026-05-06
தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

தமிழகத்தின் புதிய முதல்வராக நாளை பதவியேற்கிறார் விஜய்!

2026-05-06
500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

சிறுவனுக்கு நெருப்பால் சூடு வைத்து சித்திரவதை செய்த தாயார் கைது!

2026-05-06
கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

கிழக்கு மாகாணத்தில் இந்தியாவின் நிதி உதவியுடன் 6 பெரும் திட்டங்கள் ஆரம்பம்!

2026-05-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.