• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பாலியல் குற்றச்சாட்டில் சிறையிலிருந்த நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/15
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் பிரபல பிரித்தானிய நடிகரான ஜான் ஆல்ஃபோர்ட் (John Alford), சிறையில் அடைக்கப்பட்ட இரண்டு மாதங்களில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து தற்போது பொலிஸார் தீவிர விசரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு சிறுமிகளைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த 54 வயதான நடிகர் ஜான் ஆல்ஃபோர்ட் (உண்மையான பெயர் ஜான் ஷானன்), நோர்போக்கில் உள்ள ‘HMP Bure’ சிறையில் கடந்த மார்ச் 13 அன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.

அவரது மரணம் குறித்து சிறைச்சாலை மற்றும் நன்னடத்தை குறைதீர்ப்பாளர் விசாரணை நடத்துவார் என சிறைத்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளுக்கு மதுபானம் வாங்கிக் கொடுத்து, அவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஜான் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஜனவரி 14-ஆம் திகதி அவருக்கு எட்டரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தீர்ப்பின் போது, தனது செயல்களை மறுத்த அவர், “நான் இதைச் செய்யவில்லை” என்று நீதிமன்றத்தில் கூச்சலிட்டது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, 1993-இல் ‘லண்டன்ஸ் பர்னிங்’ (London’s Burning) என்ற தொடரில் தீயணைப்பு வீரராக நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்குச் சென்ற அவர் 1997-இல் மறைமுகப் புலனாய்வு ஊடகவியலாளர் ஒருவருக்கு போதைப்பொருள் விநியோகம் செய்த குற்றத்திற்காக ஒன்பது மாதங்கள் சிறை சென்றதையடுத்து, அவரது கலைப்பயணம் பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ஜான் ஆல்ஃபோர்டின் இத்தகைய செயல்கள் அந்தச் சிறுமிகளின் வாழ்க்கையில் பாரிய மற்றும் தொடர்ச்சியான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகத் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில், தண்டனை பெற்று இரண்டு மாதங்களிலேயே சிறையில் அவர் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புதிய QR முறை: பயனர்களுக்கான சிக்கல்களுக்கு இன்று பிற்பகல் தீர்வு

Next Post

“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

Related Posts

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!
அமொிக்கா

2026-06-20
ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!
ஆபிாிக்கா

ஆப்பிரிக்காவில் எபோலா வைரஸினால் ஒரே மாதத்தில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

2026-06-20
கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !
இந்தியா

கேரளாவில் 120 ஐ கடந்த ஷிகெல்லா தொற்றாளர்கள் !

2026-06-20
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் அமோக வெற்றி – ஸ்டார்மர் பதவி விலக வேண்டும் என ஆதரவாளர்கள் கோரிக்கை!
இங்கிலாந்து

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தல் தோல்வி: பிரதமர் ஸ்டார்மருக்கு எதிரான வாக்குகளே காரணம் என நைஜல் ஃபரேஜ் குற்றச்சாட்டு!

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!
இங்கிலாந்து

பிரிட்டனில் இரு இரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு – 89 பேர் படுகாயம்!

2026-06-20
Next Post
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்” – பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

"ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாக்க போர்க்கப்பல்களை அனுப்புங்கள்" - பிரித்தானியா உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு ட்ரம்ப் பகிரங்க அழைப்பு!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு – சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

லண்டனில் உயரத்தில் இருந்து விழுந்து பச்சிளம் குழந்தை உயிரிழப்பு - சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது!

5 மாநில சட்டசபை தேர்தல் திகதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்!

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.