• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
ஒடிசா மருத்துவமனையில் தீப்பரவல்; 10 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/16
in இந்தியா, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

ஒடிசா அரசு நடத்தும் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இன்று (16) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது பத்து நோயாளிகள் உயிரிழந்ததாக மாநில முதல்வர் மோகன் சரண் மஜ்ஹி தெரிவித்தார்.

சம்பவத்தின் பின்னர் மருத்துவமனைக்கு விரைந்த முதலமைச்சர், நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டுச் செல்லும் போது சுமார் 11 மருத்துவமனை ஊழியர்கள் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும் கூறினார்.

தீ விபத்தில் உயிரிழந்த நோயாளிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த ஒவ்வொருவரின் நெருங்கிய உறவினர்களுக்கும் பிரதமர் தேசிய நிவாரண நிதியத்திலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகை வழங்கப்படும் என்றும்,கயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் கூறினார்.

அதேநேரம், உயிரிழந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் ரூ.25 லட்சம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்.

இந்த தீ விபத்தானது குறுக்கு மின் இணைப்பு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Related

Tags: OdishaSCB Medical Collegeஎஸ்சிபி மருத்துவக் கல்லூரிஒடிசாதீப்பரவல்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹார்முஸ் பாதுகாப்பு விவகாரம்; ட்ரம்பின் கோரிக்கையை நிராகரித்த ஜப்பான், அவுஸ்திரேலியா!

Next Post

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

Related Posts

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

2026-03-18
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ
இந்தியா

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

முறையான கண்காணிப்புடன் விவசாயிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி வலியுறுத்து!
அம்பாறை

இந்தியாவின் இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ விபத்து – 16பேர் உயிரிழப்பு!

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!
இலங்கை

கொழும்பில் வாகன நிறுத்தக் கட்டணம் இடைநிறுத்தம்!

2026-03-18
Next Post
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம்

ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்த 2 இந்திய கப்பல்கள்; எஸ். ஜெய்சங்கர் பெருமிதம்!

எரிபொருள் வரிகளை குறைக்குமாறு முன்னாள் சிபிசி தலைவர் ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் பெண்கள் விடுதி முடக்கப்பட்டது!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை போராட்டம்!

0
மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

மோதல்களைத் தவிர்த்து ஒற்றுமையை வலியுறுத்தும் நாமல் ராஜபக்ஷ

0
எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

எக்காரணம் கொண்டும் போதைப்பொருள் ஒழிப்பு தடைப்படக்கூடாது!

0
எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

எதிர்க்கட்சி தலைமையில் வலுசக்தி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

0
நானுஓயாவில் மீள் சுழற்சிக்கு உட்படுத்தக்கூடிய கழிவுகளை பதம் படுத்தும் மத்திய நிலையம் திறந்து வைப்பு .

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.