பேருந்து கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை சேவையிலிருந்து விலகிக் கொள்ளச் சில தனியார் பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளதால், இன்று (23) காலை வெளி பிரதேசங்களில் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்து சேவையை நிறுத்தி நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன .
எனினும் நுவரெலியாவில் வழக்கம் போன்று பேருந்துக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது.















