• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/23
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூயோர்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, தரையில் இருந்த வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துள்ளாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு இரவு 11:37 மணியளவில் ஏற்பட்ட இந்த விபத்தினை அடுத்து விமான நிலையம் அவசரமாக மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மான்ட்ரியலில் இருந்து வந்துகொண்டிருந்த CRJ-900 ரக விமானம் மணிக்கு சுமார் 24 மைல் வேகத்தில் தரையில் இருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதாக, விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.

குறித்த ஜெட் ரக விமானம், ஏர் கனடாவின் பிராந்திய பங்காளியான Jazz Aviation நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.

காவல்துறை அதிகாரிகளால் இயக்கப்படும் தீயணைப்பு வாகனம் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் நான்கு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், விமானத்தின் விமானி மற்றும் துணை விமானி படுகாயமடைந்ததாகவும், ஒரு சார்ஜென்ட் மற்றும் ஒரு அதிகாரிக்கு கை, கால்கள் உடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related

Tags: LondonMetropolitan Policeஅம்பியூலன்ஸ்லண்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Next Post

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

Related Posts

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!
ஆசிரியர் தெரிவு

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!
அமொிக்கா

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

2026-03-23
கொழும்பு நகரில் வாகன தரிப்பிடக் கட்டணம் மீண்டும் அறவீடு!
இலங்கை

விலை உயர்வால் அதிரடி மாற்றம்- E85 bioéthanol மீது அதிகரிக்கும் ஆர்வம்!!
உலகம்

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் தகவல்கள் தொடர்பில் பொலிஸார் வழங்கிய தெளிவுபடுத்தல்

2026-03-23
ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ள சவுதி அராம்கோ!
ஆசியா

ஆசியாவிற்கான எண்ணெய் விநியோகத்தை கணிசமாக குறைத்துள்ள சவுதி அராம்கோ!

2026-03-23
Next Post
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

0
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

0
நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

0
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

0
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

0
நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

2026-03-23
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

2026-03-23
நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

2026-03-23
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

தரையிலிருந்த வாகனத்துடன் மோதி ஏர் கனடா விமானம் விபத்து!

2026-03-23

Recent News

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

நுவரெலியாவில் வழக்கம் போன்று இயங்கும் தனியார் பேருந்து

2026-03-23
லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

லண்டனில் யூத அமைப்பிற்கு சொந்தமான 4 அம்பியூலன்ஸ்கள் தீக்கிரை!

2026-03-23
நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

நுவரெலியாவில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

2026-03-23
எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

எண்ணெய் நெருக்கடியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் பாதிப்பு!

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.