• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

Hanushya P by Hanushya P
2026/03/23
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையின் தாதியர் சேவையை பட்டதாரி நிலைக்கு உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு, தேசிய தாதியர் பல்கலைக்கழகமொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்காக நியமிக்கப்பட்ட விசேட குழுவின் செயற்பாடுகளை மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் ஒன்று, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் இன்று பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

blank

​இதன்போது, தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக அக்குழுவினால் இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்ததோடு, குழு உறுப்பினர்கள் முன்வைத்த பிரச்சினைகள் மற்றும் கருத்துக்கள் தொடர்பிலும் பிரதமரின் கவனம் செலுத்தப்பட்டது.

இதன்போது, பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது என்பது நீண்டகால மற்றும் சிக்கலானதொரு செயல்முறை என்பதை வலியுறுத்திய பிரதமர், அவசரமான தீர்மானங்களைத் தவிர்த்து, உயர்கல்வித் தரநிலைகளுக்கு இணங்கவும், தற்போது பல்கலைக்கழக கட்டமைப்பில் நிலவும் நெருக்கடிகள் மற்றும் சவால்களைக் கருத்தில் கொண்டும், இத்திட்டத்தை முன்னோக்கி கொண்டு செல்வது அவசியமாகும் எனச் சுட்டிக்காட்டினார்.

இக்கலந்துரையாடலில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் கே. எல். வசந்த குமார, அகில இலங்கை தாதியர் சபையின் பிரதநிதிகள், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

blank

Related

Tags: discussion to review the activitiesgovernment's planNational Nursing UniversityPrime Minister Dr. Harini AmarasooriyaSpecial Committee appointed
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

Next Post

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

Related Posts

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை
இலங்கை

2026-03-23
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு
அம்பாறை

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ
இலங்கை

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

2026-03-23
பாத்ஃபைண்டர் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து சீனத் தூதருக்கு விளக்கமளிப்பு!

மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!
இலங்கை

மதிப்பீட்டு மற்றும் புள்ளிவிபரச் செயல்முறைகளில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய மாற்றங்கள்!

2026-03-23
Next Post
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

0
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

0
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

0
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

0
ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

0
பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

2026-03-23
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

2026-03-23
ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

ஹட்டனில் தனியார் நிலத்தில் காட்டுத் தீ

2026-03-23

Recent News

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

பால்மா, கோதுமை மா விலைகளில் மாற்றம் இல்லை

2026-03-23
தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ பிரதமரின் விசேட கவனம்!

2026-03-23
கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

2026-03-23
இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

2026-03-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.