• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

Hanushya P by Hanushya P
2026/03/24
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்கிரமசிங்கவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இந்தச் சந்தேகநபர், இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

நீதிமன்றில் விடயங்களைச் சமர்ப்பித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள், 2012 முதல் 2014 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரத்னவிற்கு அவரது அமைச்சினால் எரிபொருள் கொடுப்பனவுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், சட்டவிரோதமான முறையில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் மூலம் 28 இலட்சத்து 53 ஆயிரத்து 935 ரூபாயை எரிபொருள் கொடுப்பனவாக இந்தச் சந்தேகநபர் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் மாதாந்தம் 50,000 ரூபா வீதம் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதுடன், பின்னர் அந்தத் தொகை மாதம் 75,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரி குறிப்பிட்டார்.

இதன் மூலம் ஊழல் எனும் குற்றத்தைச் புரிந்தமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், சந்தேகநபரின் பிணைக் கோரிக்கைக்குத் தாம் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கூறியுள்ளது.

முன்வைக்கப்பட்ட விடயங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டதுடன், சந்தேகநபரின் வெளிநாட்டுப் பயணங்களுக்கும் தடை விதித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படவுள்ளது.

Related

Tags: arrested on suspicion of corruption.Colombo Magistrate’s CourtNishantha Wickramasingheordered the release
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

Next Post

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Related Posts

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
இலங்கை

2026-03-24
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது
இலங்கை

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

2026-03-24
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை
இலங்கை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

2026-03-24
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

சமையல் எரிவாயு கையிருப்பு போதுமானதாக உள்ளது – அரசாங்கம் தகவல்!

கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றம்
இலங்கை

கடற்றொழில் திணைக்களத்தின் நிர்வாகத்தில் புதிய மாற்றம்

2026-03-24
Next Post
உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

0
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

0
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

0
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

0
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

0
உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

2026-03-24
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

2026-03-24
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

2026-03-24
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

2026-03-24
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கைகோர்க்கும் தொழில்நுட்பக் கல்வி (TVET)

2026-03-24

Recent News

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

2026-03-24
ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு பிணை

2026-03-24
போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

2026-03-24
மட்டு ஏறாவூர் பிரதேசத்தில் விஷம் உட்கொண்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

2026-03-24
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.