• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/03/25
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

வடமேற்கு லண்டன் புறநகர்ப் பகுதி ஒன்றில் கடந்த திங்கட்கிழமை தீ வைப்புத் தாக்குதலில் அழிக்கப்பட்ட யூத சமூக அமைப்புக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் வாகனங்களுக்கு பதிலாக இங்கிலாந்து அரசாங்கத்தால் கடனாக நான்கு மாற்று அம்பியூலன்ஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

உள்ளூர் நேரப்படி நேற்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் லண்டன் அம்பியூலன்ஸ் சேவைக்கு சொந்தமான வாகனங்கள் கோல்டர்ஸ் கிரீனில் உள்ள யூத தொண்டு நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நிரந்தர மாற்று அம்பியூலன்ஸ்கள் வழங்கப்படும் வரை, ஆரம்பத்தில் கடனாகப் பெறப்படும் நான்கு மாற்று வாகனங்களுக்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என்று இங்கிலாந்து அரசாங்கத்தின் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) தெரிவித்தார்.

யூத தொண்டு நிறுவனமாக ஹட்சோலாவுக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ்கள் திங்கட்கிழமை அதிகாலை கோல்டர்ஸ் கிரீனில் தீக்கிரையாக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து, லண்டன் பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு இது குறுத்த விரிவான விசாரணைகளை  தொடங்கியுள்ளது.

இந்த விசாரணைகளில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, ஆனால் ஐரோப்பா முழுவதும் இதேபோன்ற பல தீ வைப்புச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள, ஈரானுடன் தொடர்புள்ள இஸ்லாமியக் குழு இந்த நாசகார செயலுக்கு காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

Related

Tags: ambulancesHatzolaLondonஅம்பியூலன்ஸ்கள்லண்டன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

Next Post

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

Related Posts

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!
இங்கிலாந்து

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

2026-03-25
மக்களின் துயரத்தை வைத்து லாபமா? – பிரான்ஸ் அரசைச் சீண்டும் மரீன் லூ பென்!
உலகம்

போரை முடிவுக்கு கொண்டுவர ஈரானுக்கான அமெரிக்காவின் 15 அம்ச தீர்வுத் திட்டம்!
ஆசிரியர் தெரிவு

$100 டொலர்களுக்கும் கீழ் சரிந்த எண்ணெய் விலை!

உரங்களை எவ்விதப் பற்றாக்குறையுமின்றி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை
இலங்கை

2026-03-24
சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு
இலங்கை

சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு

2026-03-24
Next Post
லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட்ஸ் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

லண்டன் கேட்வே துறைமுகத்தில் 80 மில்லியன் பவுண்ட் பெறுமதியான கொக்கெய்ன் பறிமுதல்!

0
லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

லண்டன் தீவைப்புத் தாக்குதல்; யூத தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட 4 மாற்று அம்பியூலன்ஸ்கள்!

0
தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

தமிழகத் தேர்தலுக்கான அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

0
06 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தம்பதியர் சடலங்களாக மீட்பு!

மலைப்பாம்புடன் நடனமாடிய பெண்ணுக்கு பிணை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.